அதிமுகவில் முன்னான் அமைச்சர்கள் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு! கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் போட்டி
சென்னை: அதிமுக இன்று அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 15 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் போட்டியிடும் தொகுதிகள்/ விவரம் வருமாறு;
திருவள்ளுர் - பி.வி.ரமணா
மாதவரம் - மாதவரம் வி. மூர்த்தி
காஞ்சிபுரம் - வி. சோமசுந்தரம்
ஓசூர் - பி. பாலகிருஷ்ண ரெட்டி
கீழ்பென்னாத்தூர் - எஸ். ராமச்சந்திரன்
செய்யார் - முக்கூர் என். சுப்பிரமணியன்
திருப்பூர் (வடக்கு) - எம்.எஸ்.என். ஆனந்தன்
கிணத்துக்கடவு - செ. தாமோதரன்
பொள்ளாச்சி- பொள்ளாச்சி வி. ஜெயராமன்
உடுமலைப்பேட்டை-உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
கடலூர் - எம்.சி. சம்பத்
தூத்துக்குடி - சி.த. செல்லப்பாண்டியன்
ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
கன்னியாகுமரி - என். தளவாய் சுந்தரம்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்