அண்ணா இது உனக்காக: என்.ஆர்.ஐ.,யால் கட்சிகள் கலக்கம்
விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு ஓட்டு போடுவதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் பலர், இம்முறை சொந்த ஊருக்கு வரப்போவதாக, சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த தேர்தல்களில், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், தேர்தல்கள் குறித்து தங்கள் கருத்துகளை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am