/ செய்திகள் /  தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்

 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.நடிகர் கமல், கட்சி ஆரம்பித்து, தன் சுயநலத்திற்காக ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டு, கட்சிக்காக உழைத்தவர்களை அம்போ என, கைவிட்டு விட்டார். தன் கட்சிக்கு கூட விசுவாசமாக இல்லாமல், கட்சி ஆரம்பித்து, தொண்டர்களை ஏமாற்றி வீணாக போவதற்கு கமல் சிறந்த உதாரணம். - வானதி, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !