பழனிசாமி தான் 'டாப்' மற்றவர்கள் 'டூப்'
'சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்' என்பது போலத்தான் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உள்ளன.
ஆனால், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீட்டை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளனர்.அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே தந்துள்ளோம்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையே கதாநாயகனாக உள்ளது. பழனிசாமிதான் 'டாப்பு'; மற்றவர்கள் எல்லாம் 'டூப்பு'
- செல்லுார் ராஜு முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்