செல்லப்பாண்டியன் உள்ளடி பா.ஜ.,வினர் எஸ்கேப்
துா த்துக்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் பா.ஜ., நிர்வாகிகள் சிலர், தங்கள் பகுதியில் செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக சொந்த செலவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். செல்லப்பாண்டியன் கிறிஸ்தவர் என்பதால், கையில் எப்போதும் பைபிள் வைத்திருப்பார். கடந்த 2012ல், அவர் அமைச்சராக இருந்தபோது, கையில் பைபிள் வைத்துக்கொண்டு திருச்செந்துார் கோவிலுக்குள் செல்ல முயன்றதை, ஹிந்து முன்னணியினர் கடுமையாக எதிர்த்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am