/ செய்திகள் / தி.மு.க., கூட்டணியில் நெருடல்
தி.மு.க., கூட்டணியில் நெருடல்
பா.ஜ., அரசு எங்கேயும் ஹிந்தியை திணிக்கவில்லை. தேர்தல் வந்தாலே இவர்களுக்கு இந்த விஷயங்கள் கண்ணில் தெரிகின்றன. தமிழக மக்கள் விரும்பும் தமிழ் மொழியைத் தான் அமலில் வைத்துள்ளோம். யு.பி.எஸ்.சி., மற்றும் ராணுவ தேர்வுகளை கூட தமிழில் எழுத முடியும். மொழி, இனத்தை வைத்து பாகுபாடு காட்டுவதை தி.மு.க., நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல. தி.மு.க., - காங்., கூட்டணிக்குள் மிகப் பெரிய மனக்கசப்பும் நெருடலும் இருப்பதை காண முடிகிறது. - - முருகன், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am