Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க., கூட்டணியில் நெருடல்

 தி.மு.க., கூட்டணியில் நெருடல்

பா.ஜ., அரசு எங்கேயும் ஹிந்தியை திணிக்கவில்லை. தேர்தல் வந்தாலே இவர்களுக்கு இந்த விஷயங்கள் கண்ணில் தெரிகின்றன.

தமிழக மக்கள் விரும்பும் தமிழ் மொழியைத் தான் அமலில் வைத்துள்ளோம். யு.பி.எஸ்.சி., மற்றும் ராணுவ தேர்வுகளை கூட தமிழில் எழுத முடியும். மொழி, இனத்தை வைத்து பாகுபாடு காட்டுவதை தி.மு.க., நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல.

தி.மு.க., - காங்., கூட்டணிக்குள் மிகப் பெரிய மனக்கசப்பும் நெருடலும் இருப்பதை காண முடிகிறது.

- - முருகன், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

Advertisement