/ மக்கள் மனசுல யார் / ஓட்டுக்கு பணத்தை தி.மு.க., லீகலாக்கிடுச்சு
ஓட்டுக்கு பணத்தை தி.மு.க., லீகலாக்கிடுச்சு
பிரித்விராஜ், 32 புதுக்கோட்டைவரும் தேர்தலில், சுயேச்சையாக நிற்போருக்கு ஓட்டு போடுவேன். அவர்களின் 'ஐடியாலஜி' பழைய கட்சிகளை விட நன்றாக இருக்கும். தி.மு.க., மகளிருக்கு 5,000 ரூபாய் கொடுத்து, ஓட்டுக்கு பணம் என்பதை லீகல் ஆக்கிவிட்டது. இதை, வரும் காலங்களில் அனைத்து கட்சிகளும் பின்பற்றலாம். இவ்வாறு பணம் கொடுப்பதற்கு பதில், பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம்.