Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ரசிகர் கூட்டம் ஓட்டாகாது

ரசிகர் கூட்டம் ஓட்டாகாது

ரா.கிட்டு, 60 வில்லிவாக்கம், சென்னை

ம க்கள் நலனை கருத்தில் கொண்டு தி.மு.க., அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே அரசு தி.மு.க., மட்டுமே. எதிர்க்கட்சி அந்தஸ்து என்றால், அது அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., ஆட்சியில் திட்டங்களை கொண்டு வருவர்; ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்துவது கிடையாது. த.வெ.க.,வில், நடிகரை ரசிப்பதற்காக கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.

Advertisement