Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்

எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்

உஷா, 52 லட்சுமிபுரம், மதுரை

எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான். கடந்த முறையும் பழனிசாமிக்காகவே ஓட்டு போட்டோம். முதல்வராக பழனிசாமி தான் வர வேண்டும். அவர் ஆட்சியில் நிறைய நல்லது செஞ்சார். ஸ்டாலின் ஆட்சியில் ஒண்ணும் செய்யல. வீட்டு வரி உட்பட எல்லா வரியையும் கூட்டியிருக்கிறார். எல்லா பொருட்களின் விலைவாசியும் கூடிவிட்டது. விலை ஏத்துற வேலையை தான் ஸ்டாலின் செஞ்சிருக்கார்.

Advertisement

ஏப் 21, 2026 09:49 pm

Aiadmk freebies amount per year more than central government budget. EPS will impose tax on everyone even for sneezing/snoring to mobilise funds to distribute freebies..

Reply Rate this
ஏப் 21, 2026 02:08 pm

ஆனால் எங்கள் ஒட்டு DMK-விற்க்கே பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது இரண்டாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது

Reply Rate this