/ செய்திகள் / எடப்பாடியில் இபிஎஸ், சென்னையில் விஜய், சீமான் ஓட்டுப்பதிவு
எடப்பாடியில் இபிஎஸ், சென்னையில் விஜய், சீமான் ஓட்டுப்பதிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
சேலம் சிலுவம்பாளையத்தில் மனைவி, மகனுடன் வந்து, 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் ஓட்டளித்தார். அதேபோல், சென்னை நீலாங்கரை ஓட்டுச்சாவடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.ஓட்டளித்த தலைவர்கள்!
அதேபோல் மத்திய அமைச்சர், எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am