ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்., கோட்டை சோதனை சாவடியில் இன்று (மார்ச் 22) அதிகாலை நடந்த வாகன சோதனையில், மதுரையில் இருந்து கார்த்திகேயன் என்பவர் ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ. 4.51 கோடி தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்., கோட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am