தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்க பணப்பட்டுவாடா!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்ற, தி.மு.க., பிரசார கூட்டத்துக்காக, சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதை தடுக்க, பறக்கும் படை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இடம்: காளையார் கோவில், சிவகங்கை
Advertisement

வாசகர்கள் கருத்துகள்