விளக்குமாற்றால் அடியுங்கள்: பதறிய சீனிவாசன்
திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன், வடக்கு ரெங்கநாதபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டி பேசினார். அப்போது கிளை செயலர் பாண்டி பேசுகையில், “அண்ணன் சீனிவாசன் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றி தரப்படும். நிறைவேற்றவில்லை என்றால் எங்களை விளக்குமாறை கொண்டு அடித்து கேட்கலாம்,” என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹா ஹா ..
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am