விஜய் பற்றி விமர்சிக்க மாட்டேன்: சொல்கிறார் சுந்தர்.சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: தவெக பற்றியும், விஜய் பற்றியும் விமர்சிக்க மாட்டேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.மதுரை மத்திய தொகுதி தேஜ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி நிருபர்களிடம் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம், நான் இதுவரைக்கும் எத்தனையோ பேட்டிகள் கொடுத்து இருக்கிறேன். தற்போது முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட களத்தில் இருந்து பேட்டி கொடுக்கிறேன். ரொம்ப சந்தோஷமான செய்தி. மதுரை மத்திய தொகுதி மக்கள் நல்ல செய்தியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am