/ செய்திகள் / பெண்களை திரட்டி போராடுவேன்
பெண்களை திரட்டி போராடுவேன்
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்திருப்பதால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு, தொகுதிகள் குறைத்து தரப்படுவதாக கூறப்படுவது தவறு. எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.அ.தி.மு.க., - எம்.பி., சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து மிகவும் அநாகரிகமாக பேசியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வியை, அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் கேட்டால் ஏற்பாரா? யாராக இருந்தாலும், பெண்களுக்கு எதிராக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையேல், பெண்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவேன். - பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am