Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பெண்களை திரட்டி போராடுவேன்

 பெண்களை திரட்டி போராடுவேன்

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்திருப்பதால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு, தொகுதிகள் குறைத்து தரப்படுவதாக கூறப்படுவது தவறு. எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.
அ.தி.மு.க., - எம்.பி., சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து மிகவும் அநாகரிகமாக பேசியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வியை, அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் கேட்டால் ஏற்பாரா? யாராக இருந்தாலும், பெண்களுக்கு எதிராக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையேல், பெண்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவேன்.

- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,

Advertisement