தி.மு.க., தீயசக்தி என்றால் பா.ஜ., என்ன சக்தி?
தேர்தல் கமிஷன் வாயிலாக தலைமைச் செயலர், உள்துறை செயலர், போலீஸ் அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்ட மிரட்டல் போக்கை மத்திய பா.ஜ., அரசு கடைப்பிடிக்கிறது.எந்தெந்த தலைவர், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறி, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். நாடு முழுதும் யார் யார் மீதெல்லாம் அதிக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்களை, மத்திய பா .ஜ., அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா? த.வெ.க., த லைவர் வி ஜய், அரசியலில் இன்னும் பயணிக்க வேண்டும். அவர், தி.மு.க.,வை தீயசக்தி என்கிறார். அப்படியென்றால் பா.ஜ., என்ன சக்தி என அவர் கூற வேண்டும். -வீரபாண்டியன் மாநில செயலர், இ.கம்யூ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am