வழக்கமான ஓட்டுப்பதிவுதான்; வியப்படைய ஒன்றும் கிடையாது: கண்டுபிடித்தார் திருமா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடந்தது வழக்கமான ஓட்டுப்பதிவு தான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: வழக்கமான ஓட்டுப்பதிவு தான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. எஸ்ஐஆர் மூலமாக ஏராளமான, லட்சக்கணக்கான ஓட்டுகள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த ஓட்டுகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து இந்த ஓட்டுப்பதிவு நடந்து இருந்தால் பழைய மாதிரியே ஓட்டுப்பதிவு நடந்து இருக்கிறது என்று தான் பேசியிருப்போம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am