Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணியுங்கள்; கட்சியினருக்கு இபிஎஸ் அறிவுரை

தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணியுங்கள்; கட்சியினருக்கு இபிஎஸ் அறிவுரை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள் மற்றும் அயராது தேர்தல் பணியாற்றிய அதிமுகவினருக்கும் நன்றி. ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் தங்களுக்கான ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணும் பணி முறையாக நடை பெறுகின்றனவா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம்; ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் கொடுத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

Advertisement

ஏப் 25, 2026 09:02 pm

வெயிலு ஜாஸ்தி.

Reply Rate this
விருமாண்டி அப்போ பெட்டி தூக்க கொடைக்கானல் போகலாமே
ஏப் 26, 2026 08:20 am
Rate this
ஏப் 25, 2026 09:00 pm

தில்லு முல்லு நடக்கிறதா என்று கண்காணிக்கச் சொல்லும் தலைவரின் கட்சியில் எத்தனை வேட்பாளர்கள் "தில்லு முல்லு" செய்து கோர்ட்-இல் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்? :
அதிமுக: 35%
பிஜேபி: 27%
தவெக: 19%
திமுக: 18%
காங்கிரஸ்: 18%.
இவை அந்தந்த கட்சிகளின் மொத்த வேட்பாளர்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள வேட்பாளர்களின் சதவீதம்

Reply Rate this
ஏப் 25, 2026 08:37 pm

என்னோமோ இவர் மெஜாரிட்டியில் ஜெயித்து மாதிரி இதுல பில்டலப் வேற ...

Reply Rate this
ஏப் 25, 2026 05:12 pm

உலக மக நடிப்பு
உங்கள் கட்சியிலும் ஒரு ராகவ் சத்தா மாதிரி ஒருவர் நிச்சயமாக உருவாக்க படுவர்

Reply Rate this
Your party full of traitors and failed persons from other parties. EPS great leader and hard working politician
ஏப் 25, 2026 06:03 pm
Rate this
ஏப் 25, 2026 04:50 pm

Election commission is independent body. But the state good officers are working under Election commission. That is why future CM is cautioning cadres which is routine one and several times Hon.amma cautioned like this in past Elections.

Reply Rate this
ஏப் 25, 2026 03:50 pm

பாஜக மேலே நம்பிக்கையில்லை என்று சொல்கிறீர்களா? கூண்டோடு அதிமுக எம்எல்ஏக்களை பாஜகவில் இணைத்து பாஜக எதிர்கட்சி ஆகிவிடும். லீனா மார்ட்டின் எதிர்கட்சி தலைவர்.

Reply Rate this
ஏப் 25, 2026 03:11 pm

வாழ்த்துக்கள் தமிழக முதல்வரே....

Reply Rate this

திமுகவினர் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து புகை போட்டு வாக்கு எண்ணிக்கையை தெரியாத மாதிரி கெடுக்க தெரிந்தவர்கள். 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்

Reply Rate this
ஏப் 25, 2026 02:58 pm

தில்லுமுல்லு கழகம் செய்யவேண்டியதை ஏற்கனவே பக்காவா செஞ்சிருச்சு ..... நீங்க ரொம்பவே அப்பாவி ....

Reply Rate this
ஏப் 25, 2026 02:55 pm

அதிமுக+ பாஜக கூட்டணி திரும்பி வந்து மீண்டும் இரட்டை எஞ்சின் அரசு நல்லாட்சி தர வேண்டும்

Reply Rate this