காலில் விழுந்து நடித்து காட்டிய மாஜி; அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தேர்தல் வந்தால் பிரசாரத்தில் புதுப்புது உத்திகளைக் கையாள்வதில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலருமான மஸ்தான் தனி ரகம். பிரசாரத்தின்போது, டீக்கடைக்குள் சென்று டீ போட்டுத் தருவார். பரோட்டா கடையில் பரோட்டா போட்டு அசத்துவார். குச்சி ஐஸ் வாங்கி கொடுப்பார். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am