அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களால் மூழ்கும் ம.ம.க., வேட்பாளர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., கூட்டணியில், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமதுக்கு, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களால், வெற்றிக்கனி எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியானது, அமைச்சர் மகேஷ் மாவட்ட செயலராக இருக்கும், தி.மு.க., தெற்கு மாவட்ட எல்லைக்குள் உள்ளது. இங்கு, திருச்சியை சேர்ந்த மற்றொரு அமைச்சரான நேருவுக்கு தனியாக ஆதரவாளர்கள் உண்டு. இவர்கள், உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகளுடன் ஒட்டாமல், தனியாகவே இருப்பது வழக்கம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am