/ மக்கள் மனசுல யார் / கழகங்களே வேண்டாம்!

கழகங்களே வேண்டாம்!

எம்.ரங்கநாதன், 64 கொரட்டூர்தி .மு.க., அரசின் செயல்பாடுகளில் மிகவும் மோசமானது, சட்டம் -- ஒழுங்கு சம்பந்தப்பட்டவையே. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளை மற்றும் வன்புணர்வுகள் அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறை செயலிழந்து விட்டது. தமிழகம் இதிலிருந்து மீண்டு வர, கழகங்கள் இல்லாத புதிய ஆட்சி அமைய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் மக்கள் மனசுல யார்