கொள்கை கூட்டணியல்ல கொள்ளை கூட்டணி
தி.மு.க., - தே.மு.தி.க., கொள்கை ரீதியிலான கூட்டணி அல்ல; கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி. விஜயகாந்த் எதற்காக கட்சியை ஆரம்பித்தார்? அதற்கு மாறாக கூட்டணி சேர்ந்து விட்டு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா சொல்லும் காரணத்தை ஏற்காத தொண்டர்கள், அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். த.வெ.க., பரிதாபமான நிலையில் உள்ளது. அவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. காங்., எதுவும் இல்லாமல் வேடிக்கை காட்டுகிறது. தேடித் தேடி பொய் வழக்கு போடும் காவல் துறை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am