Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கொள்கை கூட்டணியல்ல கொள்ளை கூட்டணி

 கொள்கை கூட்டணியல்ல கொள்ளை கூட்டணி

தி.மு.க., - தே.மு.தி.க., கொள்கை ரீதியிலான கூட்டணி அல்ல; கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி.

விஜயகாந்த் எதற்காக கட்சியை ஆரம்பித்தார்? அதற்கு மாறாக கூட்டணி சேர்ந்து விட்டு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா சொல்லும் காரணத்தை ஏற்காத தொண்டர்கள், அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்.

த.வெ.க., பரிதாபமான நிலையில் உள்ளது. அவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. காங்., எதுவும் இல்லாமல் வேடிக்கை காட்டுகிறது. தேடித் தேடி பொய் வழக்கு போடும் காவல் துறை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?

- ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

Advertisement