தே.மு.தி.க.,விற்கு 7,000 தான்; தி.மு.க.,விற்கு ஆப்பு ரெடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தர்மபுரி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டு சதவீதமே இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., நிர்வாகிகள் போட்டு உடைத்து விட்டனர். கடந்த 20ம் தேதி நடந்த நேர்காணலில், தர்மபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க., தோல்விக்கான காரணம் குறித்து முதல்வர் கேட்டார். அப்போது, 'வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததால், ஐந்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர்' என, கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am