/ மக்கள் மனசுல யார் / எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்
எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்
| ADDED : ஏப் 21, 2026 07:18 AM
உஷா, 52 லட்சுமிபுரம், மதுரைஎங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான். கடந்த முறையும் பழனிசாமிக்காகவே ஓட்டு போட்டோம். முதல்வராக பழனிசாமி தான் வர வேண்டும். அவர் ஆட்சியில் நிறைய நல்லது செஞ்சார். ஸ்டாலின் ஆட்சியில் ஒண்ணும் செய்யல. வீட்டு வரி உட்பட எல்லா வரியையும் கூட்டியிருக்கிறார். எல்லா பொருட்களின் விலைவாசியும் கூடிவிட்டது. விலை ஏத்துற வேலையை தான் ஸ்டாலின் செஞ்சிருக்கார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
pn badhri
ஏப் 21, 2026 21:49
Aiadmk freebies amount per year more than central government budget. EPS will impose tax on everyone even for sneezing/snoring to mobilise funds to distribute freebies..
Raj Kamal
ஏப் 21, 2026 14:08
ஆனால் எங்கள் ஒட்டு DMK-விற்க்கே பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது இரண்டாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது