ஸ்டாலினே தேர்வு செய்த பெரம்பூர் வேட்பாளர்
சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வைச் சேர்ந்த சென்னை வடக்கு மாவட்ட செயலர் ஆர்.டி.சேகர் உள்ளார். இந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகிறார். எனவே, அந்த தொகுதியில், தி.மு.க., இளைஞரணி துணை செயலரும், தன் தீவிர ஆதரவாளருமான ஜோயலை போட்டியிட வைக்க, துணை முதல்வர் உதயநிதி விரும்பினார்.ஆனால், 'பெரம்பூரில் வசிக்கும் மக்கள், பொருளாதார வசதிகளில் குறைவாக இருந்தாலும், அரசியல் அறிவு அதிகம் உள்ளவர்கள். அவர்கள், உள்ளூர் நிர்வாகி போட்டியிடுவதையே விரும்புவர். எனவே, மாவட்ட செயலர் சேகரை நிற்க வைப்போம்' எனக்கூறி, முதல்வர் அவரை நிறுத்தியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am