பிரசாரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சேலம்: சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசி முடித்ததும், பாமக நிறுவனர் ராமதாஸ் மயங்கி விழுந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.பாமக நிறுவனரான ராமதாஸ், சசிகலா உடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறார். அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். இன்று அவர் தனது ஆதரவு வேட்பாளர்களுக்கு பிரசாரத்தை துவக்கினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am