Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பா.ஜ.,வின் 'பி டீம்' த.வெ.க; கண்டுபிடித்தார் துரை வைகோ

பா.ஜ.,வின் 'பி டீம்' த.வெ.க; கண்டுபிடித்தார் துரை வைகோ
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்
பா.ஜ.,வின் 'பி டீம்' விஜயின் த.வெ.க., என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து துரை வைகோ கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்ததை, அ.தி.மு.க.,வில் உள்ள சிலருக்கே பிடிக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்க்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை, பா.ஜ.,வின் கிளை கழகமாக அ.தி.மு.க., மாறி விட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,- தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி. விஜயின் த.வெ.க., கட்சியில் வேட்பாளர் அறிவிப்பு, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றின் வாயிலாக, அக்கட்சி, பா.ஜ.,வின் 'பி டீமாக' செயல்படுவதை பார்க்க முடிகிறது.

மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்டம், 'எய்ம்ஸ்' போன்ற திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். தேர்தலின்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரிகள் மாற்றம் நடக்கவில்லை. இணையதளத்தில் ஜனநாயகன் படம் 'லீக்' ஆனது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழகத்தை விட வட மாநிலங்களில் தான் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. இவ்வாறு துரை வைகோ கூறினார்.

Advertisement

ஏப் 13, 2026 01:48 pm

ஒரு காலத்துல மதிமுகனு ஒரு கட்சி இருந்ததாவும் அது திமுக ல இருந்த சில முக்கிய மானஸ்தர்கள் பிரிந்து வந்து தொடங்கியதாகவும் சொல்லுவாங்க. கூட்டணி வைத்து தன்னுடைய பாரம்பரிய இரட்டையிலை சின்னத்தில் போட்டியிடும்


அதிமுக, பாஜக வின் கிளை கழகம் என்றால் கொடுத்திருக்கும் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் உங்கள் மதிமுகவை என்ன என்று சொல்வது.


கிளை கழகம் இல்லை அடிமை கழகம் இல்லை ஏஜென்ட் கழகம் என்று சொல்லலாமா???

Reply Rate this
ஏப் 13, 2026 06:45 am

உன் அப்பா பண்ணிய அரசியலுக்கு ... வெட்கமில்லாமல் நீயும் அரசியலுக்கு வந்துட்ட...

Reply Rate this
ஏப் 13, 2026 04:52 am

நீங்களே ஒரு திமுக எடுபிடி. இந்த வாய் பேச உமக்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது

Reply Rate this
ஏப் 12, 2026 11:15 pm

இந்த நபரின் கட்சி திருட்டு தி மு க வின் எத்தனையாவது கட்சி ?.

Reply Rate this

தெலுகு தேசத்தின் பி டீமாக மதிமுகவும் தேமுதிகவும் உள்ளது.

Reply Rate this
ஏப் 12, 2026 10:50 pm

எல்லா கிரிப்டோ கிறிஸ்டியனும் ஒன்னு கூற்றங்க.
துரை வைகோ கிரிப்டோ, செபாஸ்தியன் சீமான், ஜோசப் விஜய், உதயநிதி.

ஹிந்துக்கள் வோட்டை பிரிப்பது தான் நோக்கம்

ஹிந்துகள் விழித்து கொள்ளுங்கள்

Reply Rate this
ஏப் 12, 2026 10:48 pm

சரி? அப்ப மதிமுக?

Reply Rate this
ஏப் 12, 2026 10:29 pm

அபாவும் மகனும் தஙகள் சுய மறியாதை சுய கவுரவம் கழட்டி விட்டுட்டு பல்லாயிர தொண்டர்களின் திய்கத்தை கேவல படுத்திட்டு

Reply Rate this
ஏப் 12, 2026 10:04 pm

சூப்பர் காமெடி...

Reply Rate this
ஏப் 12, 2026 09:54 pm

Very late investigation. Maximum people of Tamilnadu are well known that he is B Team of BJP and he will definitely close and have alliance with BJP.

Reply Rate this