ரூ.8,000 கூப்பன் எதற்கும் உதவாது
காரைக்குடியில், காங்., வேட்பாளர் மாங்குடி போட்டியிடுகிறார். அவருடன் பிரசாரத்திற்கு செல்லும் தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டு கேட்கின்றனர். குறிப்பாக, பெண்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வழங்கியதை குறிப்பிட்டு, கூட்டத்தில் ஒரு பக்கத்தை பார்த்து, 'உங்கள் எல்லாருக்கும் 5,000 ரூபாய் வந்து விட்டதா?' எனக் கேட்கின்றனர். பலர், வரவில்லை என்கின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்காமல், 'உங்களுக்கு வந்து விட்டதா?' என்று மற்றவர்கள் பக்கம் திரும்புகின்றனர். 'வந்தாச்சு' என்றவுடன், 'எதற்காக ஒரே நேரத்தில் பணம் போட்டார் என்று தெரியுமா?' என்று அடுத்த கேள்வியை எழுப்புகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am