சந்தீப் மிட்டல் விடுவிப்பு: மீண்டும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ஆனார் டேவிட்சன் தேவாசீர்வாதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டலை தேர்தல் கமிஷன் விடுவித்தது.தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைமைச்செயலர், டிஜிபி, உள்துறை செயலர், சென்னை போலீஸ் கமிஷனர், பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am