கூட்டம் குறைவால் ஸ்டாலின் ஷாக்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சில மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. பெரும்பாலான நாற்காலிகள் காலியாக கிடந்தன. இதை எதிர்க்கட்சியினர், சமூக வலைதளங்க ளில் பரப்பி வருகின்றனர். இம்மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு, வேட்பாளர் அறிவிப்புக்கு பின் குறைந்துள்ளதாக, உளவுத்துறை வாயிலாக முதல்வருக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, தனது மருமகன் சபரீசனை, ஸ்டாலின் களமிறக்கியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am