பாட்ஷாவாக மாறும் ஸ்டாலின்; ரஜினி ரசிகர்கள் ஓட்டு சிக்குமா?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி உள்ளிட்ட எந்த கட்சிக்கும், ரஜினி வெளிப்படையான ஆதரவு தரவில்லை. ரஜினியின் ஆதரவை பெற, தி.மு.க., - பா.ஜ., தரப்பில், ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் நடக்கவில்லை. அதனால், ரஜினி ரசிகர்களின் ஓட்டுகள் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் உள்ளது. இந்நிலையில், பிரசாரத்தின்போது தனது பேச்சில் ரஜினியை நினைவுபடுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் காய் நகர்த்தும் தகவல் அம்பலமாகி உள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am