தி.மு.க.,வுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக ஆயர் பேரவைக்கு, தலித் கிறிஸ்தவ ஆசிரியர், அலுவலர் நலச்சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு என்ற, தமிழக ஆயர் பேரவையின் முடிவு கண்டனத்திற்குரியது. இந்த முடிவை, தலித் கிறிஸ்தவர்களால் ஏற்க முடியாது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am