/ செய்திகள் / 234 தொகுதிகள்; 4 முக்கிய அணிகளின் வேட்பாளர் பட்டியல், சின்னங்களுடன்!

234 தொகுதிகள்; 4 முக்கிய அணிகளின் வேட்பாளர் பட்டியல், சின்னங்களுடன்!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்களின் விபரங்களை தற்போது காணலாம். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார்? எந்தெந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்? என்பது குறித்த முழு விபரம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

1. கும்மிடிப்பூண்டி

கோவிந்தராஜன் (தி.மு.க., ) - உதயசூரியன்சுதாகர் (அ.தி.மு.க.,)- இரட்டை இலைவிஜயகுமார் ( த.வெ.க.,) - விசில்ஸ்ரீதர் (நா.த.க.,) - விவசாயி

2.பொன்னேரி

துரைசந்திரசேகர் (காங்., ) - கைபலராமன் (அ.தி.மு.க., ) - இரட்டை இலைடாக்டர் ரவி (த.வெ.க.,) - விசில் ராஜாத்தி (நா.த.க.,) - விவசாயி

3.திருத்தணி

கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க., ) - முரசுஹரி (அ.தி.மு.க.,) - இரட்டை இலைரவி ( த.வெ.க.,)- விசில் சந்திரன் (நா.த.க., )- விவசாயி

4. திருவள்ளூர்

ராஜேந்திரன் (தி.மு.க.,)- உதயசூரியன்ரமணா (அ.தி.மு.க.,)- இரட்டைஇலைஅருண்குமார் (த.வெ.க.,)- விசில்செந்தில்குமார் (நா.த.க.,) -விவசாயி

5.பூந்தமல்லி

கிருஷ்ணசாமி (தி.மு.க.,)- உதயசூரியன்ஏழுமலை (அ.ம.மு.க.,)- குக்கர்பிரகாசம் (த.வெ.க.,)

6. ஆவடி

நாசர் (தி.மு.க.,) - உதயசூரியன்ராஜசிம்மன் மகேந்திரா (பா.ஜ., )- தாமரைரமேஷ்குமார் (த.வெ.க.,)-விசில்புனிதா (நா.த.க.,)- விவசாயி

7. மதுரவாயல்

கணபதி (தி.மு.க.,) - உதயசூரியன்ரேவந்த்சரண் (த.வெ.க.,) -விசில்ரேவதி (நா.த.க.,) - விவசாயி

8. அம்பத்துார்

டாக்டர் பூர்ணிமா (தி.மு.க.,) - உதயசூரியன்சேகர் (பா.ம.க.,)- மாம்பழம்பாலமுருகன் (த.வெ.க.,) -விசில்சிலம்பரசன் (நா.த.க.,) - விவசாயி

9. மாதவரம்

சுதர்சனம் (தி.மு.க.,) - உதயசூரியன்மூர்த்தி (அ.தி.மு.க.,)- இரட்டைஇலைவிஜய்பிரபு (த.வெ.க.,) - விசில்கிருத்திகா ஏழுமலை (நா.த.க.,) - விவசாயி

10. திருவொற்றியூர்

(மா.கம்யூ) - அரிவாள் சுத்தியல்குப்பன் (அ.தி.மு.க.,)- இரட்டைஇலைசெந்தில்குமார் (த.வெ.க.,) விசில்சத்யாபாஸ்கர் (நா.த.க.,) விவசாயி

11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

எபனேசர் (தி.மு.க.,) - உதயசூரியன்ராஜேஷ் (அ.தி.மு.க., )- இரட்டை இலைமரியவில்சன் (த.வெ.க.,)- விசில்வெண்ணிலா (நா.த.க.,) விவசாயி

12. பெரம்பூர்

சேகர் (தி.மு.க.,) - உதயசூரியன்திலகபாமா ( பா.ம.க,)- மாம்பழம்ஜோசப் விஜய் (த.வெ.க.,)- விசில்வெற்றித்தமிழன் (நா.த.க.,) - விவசாயி

13. கொளத்துார்

ஸ்டாலின் (தி.மு.க.,) - உதயசூரியன்ராஜன் (அ.தி.மு.க.,) இரட்டை இலைபாபு ( த.வெ.க.,) விசில் செளந்திரபாண்டியன் லுடர் (நா.த.க.,) விவசாயி

14. வில்லிவாக்கம்

கார்த்திக்மோகன் (தி.மு.க.,) - உதயசூரியன்விஜயகுமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைஆதவ்அர்ஜூனா (த.வெ.க.,), விசில்ரோஷினி (நா.த.க.,) , விவசாயி

15. திரு.விக நகர்

ரவிச்சந்திரன் (தி.மு.க.,) - உதயசூரியன்விஜயகுமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைபல்லவி (த.வெ.க.,), விசில்ஜெகதீஷ்சந்தர் (நா.த.க.,) , விவசாயி

16. எழும்பூர்

பிரசன்னா (தி.மு.க.,) - உதயசூரியன்அபிஷேக்(அ.தி.மு.க.,) - இரட்டைஇலைராஜ்மோகன் (த.வெ.க.,), விசில்சரண்யா (நா.த.க.,) , விவசாயி

17. ராயபுரம்

சுபீர்கான் (தி.மு.க.,) - உதயசூரியன்ஜெயக்குமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைவிஜய்தாமு(த.வெ.க.,), விசில்பாபுமைலன் (நா.த.க.,) , விவசாயி

18. துறைமுகம்

சேகர்பாபு (தி.மு.க.,) - உதயசூரியன்மனோகர் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைசினோரா அசோக்(த.வெ.க.,), விசில்இரபாஷன் ஷெரீப்(நா.த.க.,) , விவசாயி

19. சேப்பாக்கம்

உதயநிதி (தி.மு.க.,) - உதயசூரியன்ஆதிராஜாராம் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைசெல்வம் (த.வெ.க.,), விசில்ஆயிஷா(நா.த.க.,) , விவசாயி

20. ஆயிரம் விளக்கு

எழிலன் நாகநாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்வளர்மதி (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைஜேசிடி பிரபாகர் (த.வெ.க.,), விசில்களஞ்சியம் (நா.த.க.,) , விவசாயி

21 . அண்ணாநகர்

சிற்றரசு (தி.மு.க.,) - உதயசூரியன்கோகுல இந்திரா (அ.தி.மு.க.,) - இரட்டைஇலைராம்குமார் (த.வெ.க.,), விசில்சங்கர் (நா.த.க.,) , விவசாயி

22. விருகம்பாக்கம்

பிரபாகர் ராஜா (தி.மு.க.,) - உதயசூரியன்ரவி(அ.தி.மு.க.,) - இரட்டைஇலைசபரிநாதன் (த.வெ.க.,), விசில்சந்தோஷ் மகிழன் (நா.த.க.,) , விவசாயி

23. சைதாப்பேட்டை

மா.சுப்பிரமணியன் (தி.மு.க.,) - உதயசூரியன்செந்தமிழன் (அ.ம.மு.க.,) - குக்கர்அருள்பிரகாசம் (த.வெ.க.,), விசில்ஸ்ரீவித்யா (நா.த.க.,) , விவசாயி

24. தியாகராயநகர்

ராஜாஅன்பழகன் (தி.மு.க.,) - உதயசூரியன்கவிதா(அ.தி.மு.க.,) - இரட்டைஇலைஆனந்த் (த.வெ.க.,), - விசில்அனுஷா விஜயகுமார் (நா.த.க.,) - விவசாயி

25. மயிலாப்பூர்

வேலு (தி.மு.க.,) - உதயசூரியன்தமிழிசை சவுந்திரராஜன் (பா.ஜ.,) - தாமரைவெங்கட்ரமணன்(த.வெ.க.,), விசில்அருண் (நா.த.க.,) , விவசாயி

26. வேளச்சேரி

ஹசன்மவுலானா (காங்.,) கைஅசோக் (அ.தி.மு.க., )இரட்டைஇலைகுமார் (த.வெ.க.,), விசில்கீர்த்தனா (நா.த.க.,) , விவசாயி

27. சோழிங்க நல்லூர்

அரவிந்த் ரமேஷ்(தி.மு.க.,) - உதயசூரியன்பாண்டியன் (அ.தி.மு.க., )இரட்டைஇலைசரவணன் (த.வெ.க.,), விசில்ஜெயலட்சுமி (நா.த.க.,) , விவசாயி

28. ஆலந்தூர்

அன்பரசன் (தி.மு.க.,) - உதயசூரியன்சரவணன் (அ.தி.மு.க., )இரட்டைஇலைஹரீஷ்(த.வெ.க.,), விசில்மகாலட்சுமி(நா.த.க.,) , விவசாயி

29. ஸ்ரீபெரும்புதுார்

செல்வபெருந்தகை(காங்.,) - கைபழநி(அ.தி.மு.க., )இரட்டைஇலைதென்னரசு(த.வெ.க.,), விசில்சிந்து எழிலரசன் (நா.த.க.,) , விவசாயி

30. பல்லாவரம்

முருகேசன் (தே.மு.தி.க.,) - முரசுவெங்கடேசன் (அ.தி.மு.க., )இரட்டைஇலைகாமாட்சி(த.வெ.க.,), விசில்கார்திகேயன்(நா.த.க.,) , விவசாயி

31. தாம்பரம்

கிருத்திகாதேவி (தி.மு.க.,) - உதயசூரியன்ராஜேந்திரன் (அ.தி.மு.க., )இரட்டைஇலைசரத்குமார் (த.வெ.க.,), விசில்தமிழ்செல்வி(நா.த.க.,) , விவசாயி

32. செங்கல்பட்டு

கார்த்திக் தண்டபாணி (தி.மு.க.,) - உதயசூரியன்கஜேந்திரன் (அ.தி.மு.க., )இரட்டைஇலைதியாகராஜன்(த.வெ.க.,), விசில்அமுதா(நா.த.க.,) , விவசாயி

33. திருப்போரூர்

பன்னீர்தாஸ்(வி.சி.க.,) - பானைபாலு(பா.ம.க., )இரட்டைஇலைவிஜயராஜா(த.வெ.க.,), விசில்அம்பேத்ராஜன்(நா.த.க.,) , விவசாயி

34. செய்யூர்

சிந்தனைச்செல்வன்(வி.சிக.,) - பானைராஜசேகர்(அ.தி.மு.க., )இரட்டைஇலைமோகன்ராஜா(த.வெ.க.,), விசில்சுவாதிலட்சுமி(நா.த.க.,) , விவசாயி

35. மதுராந்தகம்

அமலு பொன்னம்மாள்(தி.மு.க.,) - உதயசூரியன்மரகதம்குமரவேல்(அ.தி.மு.க., )இரட்டைஇலைஎழில்கேத்ரின் எழில்மலை(த.வெ.க.,), விசில்ஜானகிராமன்(நா.த.க.,) , விவசாயி

36. உத்திரமேரூர்

சுந்தர்(தி.மு.க.,) - உதயசூரியன்மகேஷ்குமார்(பா.ம.க., )மாம்பழம்முனிரத்தினம்(த.வெ.க.,), விசில்மரம் மாசிலாமணி (நா.த.க.,) , விவசாயி

37. காஞ்சிபுரம்

நித்தியாசுகுமார்(தி.மு.க.,) - உதயசூரியன்சோமசுந்தரம்(அ.தி.மு.க., )இரட்டைஇலைரஞ்சித்குமார்(த.வெ.க.,), விசில்வெற்றிசெல்வி(நா.த.க.,) , விவசாயி

38. அரக்கோணம்

எழில்கரோலின்(வி.சி.க.,) - பானைரவி(அ.தி.மு.க., )இரட்டைஇலைகாந்திராஜ்(த.வெ.க.,), விசில்ராஜ்குமார்(நா.த.க.,) , விவசாயி

39.சோழிங்கனூர்

முனிரத்தினம் (காங்.,) - கைசரவணன்(பா.ம.க., )மாம்பழம்கபில்(த.வெ.க.,), விசில்அசோக்குமார்(நா.த.க.,) , விவசாயி

40. காட்பாடி

துரைமுருகன்(தி.மு.க.,) - உதயசூரியன்ராமு(அ.தி.மு.க., )இரட்டைஇலைசுதாகர்(த.வெ.க.,), விசில்திருக்குமரன்(நா.த.க.,) , விவசாயி

41. ராணிப்பேட்டை

காந்தி(தி.மு.க.,) - உதயசூரியன்கார்த்திகேயன்(பா.ஜ., )தாமரைதாஹிரா(த.வெ.க.,), விசில்தாரிக்காசல்மான்(நா.த.க.,) , விவசாயி

42. ஆற்காடு

ஈஸ்வரப்பன்(தி.மு.க.,) - உதயசூரியன்சுகுமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலைவிஜய்மோகன்(த.வெ.க.,), விசில்அர்ச்சனா நரசிம்மன்(நா.த.க.,) , விவசாயி

43. வேலுார்

கார்த்திகேயன்(தி.மு.க.,) - உதயசூரியன்அப்பு(அ.தி.மு.க., )இரட்டைஇலைவினோத்கண்ணன்(த.வெ.க.,), விசில்சோனியா(நா.த.க.,) , விவசாயி

44. அணைக்கட்டு

நந்தகுமார்(தி.மு.க.,) - உதயசூரியன்வேலழகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைவேல்முருகன்(த.வெ.க.,), விசில்ரவிக்குமார்(நா.த.க.,) , விவசாயி

45. கீழ வைத்தினாங்குப்பம்

ராஜேஸ்வரி(தி.மு.க.,) - உதயசூரியன்ஜெகன்மூர்த்தி(புரட்சிபாரதம்)இரட்டைஇலை தென்றல்குமார்(த.வெ.க.,), விசில்கலையேந்திரி(நா.த.க.,) , விவசாயி

46. குடியாத்தம்

பிரதாப்(தே.மு.தி.க.,) முரசுபரிதா(அ.தி.மு.க., )இரட்டைஇலைசிந்து(த.வெ.க.,), விசில்எமலன்(நா.த.க.,) , விவசாயி

47. வாணியம்பாடி

சையது பரூக் பாஷா(இ.யூ.முஸ்லிம்லீக்) - ஏணி செந்தில்குமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலைசையது புர்கானுதீன்(த.வெ.க.,), விசில்முருகேசன்(நா.த.க.,) , விவசாயி

48. ஆம்பூர்

வில்வநாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்வெங்கடேசன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைஇம்தியாஸ்(த.வெ.க.,), விசில்அப்சியாதவ்பீக்(நா.த.க.,) , விவசாயி

49. ஜோலார்பேட்டை

கவிதா தண்டபாணி(தி.மு.க.,) - உதயசூரியன்வீரமணி(அ.தி.மு.க., )இரட்டைஇலைசங்கர்(த.வெ.க.,), விசில்முனியசாமி(நா.த.க.,) , விவசாயி

50. திருப்பத்துார்

நல்லதம்பி(தி.மு.க.,) - உதயசூரியன்ஞானசேகர்(அ.ம.மு.க., )குக்கர்திருப்பதி(த.வெ.க.,), விசில்ஆறுமுகம்(நா.த.க.,) , விவசாயி

51.ஊத்தங்கரை

குப்புசாமி(காங்.,) - கைதமிழ்செல்வம்(அ.தி.மு.க., )இரட்டைஇலைஇளையராஜா(த.வெ.க.,), விசில்மேகலா(நா.த.க.,) , விவசாயி

52 . பர்கூர்

மதியழகன்(தி.மு.க.,) - உதயசூரியன்கோவிந்தராஜன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைமுரளிதரன்(த.வெ.க.,), விசில்கவின்குமார் (நா.த.க.,) , விவசாயி

53. கிருஷ்ணகிரி

செல்லக்குமார்(காங்.,) - கைஅசோக்குமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலைமுகுந்தன்(த.வெ.க.,), விசில்சுகந்தி(நா.த.க.,) , விவசாயி

54. வேப்பனஹள்ளி

சீனிவாசன் (தி.மு.க.,) - உதயசூரியன்முனுசாமி(அ.தி.மு.க., )இரட்டைஇலைசம்பங்கி(த.வெ.க.,), விசில்நாகராஜ்(நா.த.க.,) , விவசாயி

55. ஓசூர்

சத்யா(தி.மு.க.,) - உதயசூரியன்பாலகிருஷ்ணரெட்டி(அ.தி.மு.க., )இரட்டைஇலைவேந்தர்கரசன்(த.வெ.க.,), விசில்ஸ்டாலின்(நா.த.க.,) , விவசாயி

56. தளி

ராமச்சந்திரன் (இ.கம்யூ.,) - கதிர்அருவாநாகேஷ்குமார்(பா.ஜ., )இரட்டைஇலைசுரேஷ்(த.வெ.க.,), விசில்நரசிம்மரெட்டி(நா.த.க.,) , விவசாயி

57. பாலக்கோடு

செந்தில்குமார்(தி.மு.க.,) - உதயசூரியன்அன்பழகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைகோபி(த.வெ.க.,), விசில்பூபதி(நா.த.க.,) , விவசாயி

58. பென்னாகரம்

தமிழ்க்குமரன்(காங்.,) - கைசெல்வம்(பா.ம.க., )மாம்பழம்கஜேந்திரன் (த.வெ.க.,), விசில்பழனியம்மாள்(நா.த.க.,) , விவசாயி

59. தர்மபுரி

இளங்கோவன் (தே.மு.திக.,) - முரசுசவுமியா(பா.ம.க., )மாம்பழம்சிவன்(த.வெ.க.,), விசில்சந்தானலட்சுமி(நா.த.க.,) , விவசாயி

60. பாப்பிரெட்டிப்பட்டி

பழனியப்பன்(தி.மு.க.,) - உதயசூரியன்மரகதம்வெற்றிவேல் (அ.தி.மு.க., )இரட்டைஇலைதிலகவதி(த.வெ.க.,), விசில்அர்ச்சனா தமிழருவி(நா.த.க.,) , விவசாயி

61. அரூர்

சண்முகம்(தி.மு.க.,) - உதயசூரியன்சம்பத்குமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலைராகேஷ்(த.வெ.க.,), விசில்அனிதா(நா.த.க.,) , விவசாயி

62. செங்கம்

கிரி (தி.மு.க.,) - உதயசூரியன்வேலு(அ.தி.மு.க., )இரட்டைஇலைபாரதிதாசன்(த.வெ.க.,), விசில்மணிகண்டன்(நா.த.க.,) , விவசாயி

63. திருவண்ணாமலை

எவ வேலு(தி.மு.க.,) - உதயசூரியன்ஏழுமலை (பா.ஜ., )தாமரைஅருள்ஆறுமுகம்(த.வெ.க.,), விசில்விக்னேஷ்(நா.த.க.,) , விவசாயி

64. கீழ்பென்னாத்துார்

பிச்சாண்டி(தி.மு.க.,) - உதயசூரியன்ராமச்சந்திரன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைராஜா(த.வெ.க.,), விசில்லோகநாதன்(நா.த.க.,) , விவசாயி

65.கலசப்பாக்கம்

சரவணன்(தி.மு.க.,) - உதயசூரியன்அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க., )இரட்டைஇலைஏழுமலை(த.வெ.க.,), விசில்சீதாசிவானந்தம்(நா.த.க.,) , விவசாயி

66. போளூர்

சரவணன் (தே.மு.தி.க.,) - உதயசூரியன்பாஸ்கரன்(பா.ம.க., )மாம்பழம்அபிஷேக் (த.வெ.க.,), விசில்உமாதேவி(நா.த.க.,) , விவசாயி

67. ஆரணி

மகாலட்சுமி(தி.மு.க.,) - உதயசூரியன்ஜெயசுதா(அ.தி.மு.க., )இரட்டைஇலைவெங்கடேஷ்குமார்(த.வெ.க.,), விசில்தவமணி(நா.த.க.,) , விவசாயி

68 . செய்யார்

ஜோதி(தி.மு.க.,) - உதயசூரியன்சுப்பிரமணியன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைதுாசிமோகன்(த.வெ.க.,), விசில்தமிழ்செல்வன் (நா.த.க.,) , விவசாயி

69. வந்தவாசி

அம்பேத்குமார் (தி.மு.க.,) - உதயசூரியன்ராணி(அ.தி.மு.க., )இரட்டைஇலைஉதயக்குமார்(த.வெ.க.,), விசில்கணேஷ்(நா.த.க.,) , விவசாயி

70. செஞ்சி

மஸ்தான்(தி.மு.க.,) - உதயசூரியன்கணேஷ்குமார்(பா.ம.க., )மாம்பழம்சந்திரசேகரன்(த.வெ.க.,), விசில்கிருஷ்ணன்(நா.த.க.,) , விவசாயி

71.மயிலம்

(தி.மு.க.,) - உதயசூரியன்சிவி சண்முகம்(அ.தி.மு.க., )இரட்டைஇலைவிஜய்நிரஞ்சன்(த.வெ.க.,), விசில்வித்ஜெய்விக்ரம்(நா.த.க.,) , விவசாயி

72.திண்டிவனம்

வன்னியரசு(வி.சி.க.,) - பானைஅர்ஜூனன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைசக்திவேல்(த.வெ.க.,), விசில்பச்சிமுத்து(நா.த.க.,) , விவசாயி

73. வானூர்

கவுதம்(தி.மு.க.,) - உதயசூரியன்முருகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைசுரேஷ்(த.வெ.க.,), விசில்கரிகாலன்(நா.த.க.,) , விவசாயி

74. விழுப்புரம்

லட்சுமணன்(தி.மு.க.,) - உதயசூரியன்விஜயா(அ.தி.மு.க., )இரட்டைஇலைமோகன்ராஜ்(த.வெ.க.,), விசில்அபிநயா பொன்னி வளவன்(நா.த.க.,) , விவசாயி

75. விக்கிரவாண்டி

அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம்(தி.மு.க.,) - உதயசூரியன்சிவக்குமார்(பா.ம.க. )மாம்பழம்விஜய்வடிவேல்(த.வெ.க.,), விசில்சுபாசந்திரசேகரன்(நா.த.க.,) , விவசாயி

76.திருக்கோவிலுார்

கவுதமசிகாமணி(தி.மு.க.,) - உதயசூரியன்பழனிசாமி(அ.தி.மு.க., )இரட்டைஇலைவிஜய்பழனிபாலாஜி(த.வெ.க.,), விசில்ஹேமராஜன்(நா.த.க.,) , விவசாயி

77. உளுந்துார்பேட்டை

வசந்தவேல்(தி.மு.க.,) - உதயசூரியன்குமரகுரு(அ.தி.மு.க., )இரட்டைஇலைசுதாகர்(த.வெ.க.,), விசில்லோகேஸ்வரி(நா.த.க.,) , விவசாயி

78. ரிஷிவந்தியம்

வசந்தம் கார்த்திகேயன்(தி.மு.க.,) - உதயசூரியன்செழியன்(பா.ம.க, )இரட்டைஇலைஅசோக்குமார்(த.வெ.க.,), விசில்ராதிகா(நா.த.க.,) , விவசாயி

79.சங்கராபுரம்

டி. உதயசூரியன்(தி.மு.க.,) - உதயசூரியன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை(த.வெ.க.,), விசில்(நா.த.க.,) , விவசாயி

80.கள்ளக்குறிச்சி

மாலதி(வி.சி.க.,) - பானைராஜிவ்காந்தி(அ.தி.மு.க., )இரட்டைஇலைஅருள்விக்னேஷ்(த.வெ.க.,), விசில்நாகம்மாள் ராஜ்கோடி(நா.த.க.,) , விவசாயி

81.கெங்கைவல்லி

சின்னத்துரை(தி.மு.க.,) - உதயசூரியன்நல்லதம்பி(அ.தி.மு.க., )இரட்டைஇலைசுஜாதா(த.வெ.க.,), விசில்அபிராமி(நா.த.க.,) , விவசாயி

82. அடூர்

அர்த்தனாரி (காங்.,) - கை(அ.தி.மு.க., )இரட்டைஇலை(த.வெ.க.,), விசில்(நா.த.க.,) , விவசாயி

83. ஏற்காடு

ரேவதி மாதேஸ்வரன்(தி.மு.க.,) - உதயசூரியன்உஷாராணி(அ.தி.மு.க., )இரட்டைஇலைலட்சுமி(த.வெ.க.,), விசில்பழனிசாமி(நா.த.க.,) , விவசாயி

84. ஓமலூர்

இளங்கோவன்(தே.மு.தி.க.,) - முரசுமணி(அ.தி.மு.க., )இரட்டைஇலைஅதியமான்(த.வெ.க.,), விசில்சிவசக்தி(நா.த.க.,) , விவசாயி

85. மேட்டூர்

மிதுன்சக்கரவர்த்தி (தி.மு.க.,) - உதயசூரியன்வெங்கடாஜலம்(அ.தி.மு.க., )இரட்டைஇலைசெல்வம்(த.வெ.க.,), விசில்வித்யாராணி வீரப்பன்(நா.த.க.,) , விவசாயி

86. எடப்பாடி

காசி(தி.மு.க.,) - உதயசூரியன்எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க., )இரட்டைஇலைவேட்பாளர்இல்லை (த.வெ.க.,), விசில்பிரியதர்ஷினி(நா.த.க.,) , விவசாயி

87. சங்ககிரி

மணிகண்டன் (தி.மு.க.,) - உதயசூரியன்வெற்றிவேல்(அ.தி.மு.க., )இரட்டைஇலைசெந்தில்குமார்(த.வெ.க.,), விசில்நித்யா(நா.த.க.,) , விவசாயி

88. சேலம் (மேற்கு)

அழகாபுரம் மோகன்ராஜ்(தே.மு.தி.க.,) - முரசுகார்த்தி(பா.ம.க., )மாம்பழம்லட்சுமணன்(த.வெ.க.,), விசில்சுரேஷ்குமார்(நா.த.க.,) , விவசாயி

89. சேலம் (வடக்கு)

ராஜேந்திரன் (தி.மு.க.,) - உதயசூரியன்சதாசிவம் (பா.ம.க., )மாம்பழம்சிவக்குமார்(த.வெ.க.,), விசில்குணசீலா(நா.த.க.,) , விவசாயி

90. சேலம் (தெற்கு)

லோகநாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்வினோத்(அ.தி.மு.க., )இரட்டைஇலைவிஜய்தமிழன் பார்த்திபன்(த.வெ.க.,), விசில்ஷோபியா(நா.த.க.,) , விவசாயி

91. வீரபாண்டி

தரூண்(தி.மு.க.,) - உதயசூரியன்பாலாஜி சுகுமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலைபழனிவேல்(த.வெ.க.,), விசில்ராஜேஷ்குமார்(நா.த.க.,) , விவசாயி

92. ராசிபுரம்

மதிவேந்தன்(தி.மு.க.,) - உதயசூரியன்பிரேம்குமார்(பா.ஜ. )தாமரைலோகேஷ்தனபால்(த.வெ.க.,), விசில்சசிகலா(நா.த.க.,) , விவசாயி

93. சேர்ந்தமங்கலம்

பூமலர்(தி.மு.க.,) - உதயசூரியன்சந்திரசேகரன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைசந்திரசேகர்(த.வெ.க.,), விசில்பொன்னுமணி(நா.த.க.,) , விவசாயி

94. நாமக்கல்

ராணி(தி.மு.க.,) - உதயசூரியன்ஸ்ரீ தேவி மோகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைதிலீப்(த.வெ.க.,), விசில்பிரவீண்குமார்(நா.த.க.,) , விவசாயி

95. பரமத்தி வேலூர்

மூர்த்தி(தி.மு.க.,) - உதயசூரியன்சேகர்(அ.தி.மு.க., )இரட்டைஇலைநந்தகுமார்(த.வெ.க.,), விசில்அரவிந்த்(நா.த.க.,) , விவசாயி

96. திருச்செங்கோடு

ஈஸ்வரன்(தி.மு.க.,) - உதயசூரியன்சந்திரசேகர்(அ.தி.மு.க., )இரட்டைஇலைஅருண்ராஜ்(த.வெ.க.,), விசில்ரேவதி(நா.த.க.,) , விவசாயி

97. குமாரபாளையம்

பாலு(தி.மு.க.,) - உதயசூரியன்தங்கமணி(அ.தி.மு.க., )இரட்டைஇலைவிஜயலட்சுமி(த.வெ.க.,), விசில்ஊர்வசி(நா.த.க.,) , விவசாயி

98.ஈரோடு (கிழக்கு)

கோபிநாத் பழனியப்பன்(காங்.,) கைமனோகரன்(அ.தி.மு.க., )இரட்டைஇலைவிஜய்பாலாஜி(த.வெ.க.,), விசில்தாண்டவமூர்த்தி(நா.த.க.,) , விவசாயி

99. ஈரோடு (மேற்கு)

முத்துசாமி (தி.மு.க.,) - உதயசூரியன்யுவராஜா(பா.ஜ., )தாமரைஆனந்த்மோகன்(த.வெ.க.,), விசில்விஜய்(நா.த.க.,) , விவசாயி

100. மொடக்குறிச்சி

செந்தமிழ்நாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்கீர்த்திகா (பா.ஜ., )தாமரைசண்முகம்(த.வெ.க.,), விசில்அருண்குமார் (நா.த.க.,) , விவசாயி

101. தாராபுரம்

டி.இந்திராணி - திமுக - உதயசூரியன்பி.சத்யபாமா- அதிமுக - இரட்டை இலைதிவ்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகவுரி சித்ரா- தவெக - விசில்

102. காங்கேயம்

எம்.பி.சாமிநாதன்- திமுக - உதயசூரியன்என்.எஸ்.என்.நட்ராஜ்- அதிமுக - இரட்டை இலைஎம்.கார்மேகன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிமணி கவுண்டர்- தவெக - விசில்

103.பெருந்துறை

தோப்பு வெங்கடாசலம் - திமுக - உதயசூரியன்எஸ்.ஜெயக்குமார் - அதிமுக - இரட்டை இலைசி.லோகநாதன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.பி.அருணாசலம் - தவெக - விசில்

104. பவானி

கே.ஏ.சந்திரசேகர் - திமுக - உதயசூரியன்கே.சி.கருப்பணன் - அதிமுக - இரட்டை இலைஆர்.மோகனாதேவி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபாலகிருஷ்ணன்- தவெக - விசில்

105.அந்தியூர்

எம்.சிவபாலன்- திமுக - உதயசூரியன்பி.ஹரிபாஸ்கர்- அதிமுக - இரட்டை இலைஆலாங்காட்டூர் ஆனந்தி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.விஜய் வெங்கடேஷ் - தவெக - விசில்

106.கோபிசெட்டிபாளையம்

என்.நல்லசிவம்- திமுக - உதயசூரியன்வி.பி.பிரபு- அதிமுக - இரட்டை இலைஎம்.கே.சீதாலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.ஏ.செங்கோட்டையன்- தவெக - விசில்

107.பவானிசாகர்

பி.எல்.சுந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்ஏ.பண்ணாரி - அதிமுக - இரட்டை இலைஎஸ்.சவுந்தர்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.பி.தமிழ்செல்வி - தவெக - விசில்

108.உதகமண்டலம்

பி.ராமச்சந்திரன்- காங்கிரஸ் - கைஎம்.போஜராஜன்- பாஜ- தாமரைபி.ரகுபதி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.இப்ராஹிம்- தவெக - விசில்

109.கூடலுார்

எம்.திராவிடமணி- திமுக - உதயசூரியன்பொன் ஜெயசீலன்- அதிமுக - இரட்டை இலைஆர்.கார்த்திக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.தீபக் சாய் கிஷோர் - தவெக - விசில்

110.குன்னுார்

எம்.ராஜூ- திமுக - உதயசூரியன்ஏ.ராமு - அதிமுக - இரட்டை இலைகே.தீனு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிசி.தங்கராஜூ - தவெக - விசில்

111.மேட்டுப்பாளையம்

கவிதா கல்யாணசுந்தரம் - திமுக - உதயசூரியன்ஓ.கே.சின்னராஜ்- அதிமுக - இரட்டை இலைஎஸ்.கோபாலகிருஷ்ணன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிசுனில் ஆனந்த் - தவெக - விசில்

112.அவிநாசி

டாக்டர் கோகிலமணி - திமுக - உதயசூரியன்டாக்டர் எல்.முருகன் - பாஜ- தாமரைவி.மேனகா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.கமலவி - தவெக - விசில்

113.திருப்பூர் வடக்கு

எம்.ரவி (எ) சுப்பிரமணியன் - இந்திய கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்எம்.எஸ்.எம்.ஆனந்தன் - அதிமுக - இரட்டை இலைஆர்.அபிநயா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.சத்யபாமா - தவெக - விசில்

114.திருப்பூர் தெற்கு

என்.தினேஷ்குமார் - திமுக - உதயசூரியன்எஸ்.தங்கராஜ்- பாஜ- தாமரைபி.என்.தினேஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.பாலமுருகன்- தவெக - விசில்

115.பல்லடம்

கே.செல்வராஜ் - திமுக - உதயசூரியன்கே.பி.பரமசிவம் - அதிமுக - இரட்டை இலைகே.வி.தமிழினியன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.ராம்குமார் - தவெக - விசில்

116.சூலுார்

தளபதி முருகேசன் - திமுக - உதயசூரியன்வி.பி.கந்தசாமி - அதிமுக - இரட்டை இலைடாக்டர் எஸ்.ராஜசேகரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎன்.எம்.சுகுமார் - தவெக - விசில்

117.கவுண்டம்பாளையம்

கே.பி.சூர்ய பிரகாஷ் - காங்கிரஸ் - கைபி.ஆர்.ஜி.அருண்குமார் - அதிமுக - இரட்டை இலைகலாமணி ஜெகநாதன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகனிமொழி சந்தோஷ் - தவெக - விசில்

118.கோவை வடக்கு

துரை செந்தமிழ் செல்வன் - திமுக - உதயசூரியன்வானதி சீனிவாசன் - பாஜ- தாமரைஜி.நர்மதா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.சம்பத்குமார் - தவெக - விசில்

119.தொண்டாமுத்துார்

என்.ஆர்.கார்த்திகேயன் - திமுக - உதயசூரியன்எஸ்.பி.வேலுமணி - அதிமுக - இரட்டை இலைரஜபு நிஷா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.பி.ஆர்.சதீஷ் - தவெக - விசில்

120.கோவை தெற்கு

வி.செந்தில் பாலாஜி - திமுக - உதயசூரியன்அம்மன் அர்ஜூனன் - அதிமுக - இரட்டை இலைவி.பேரறிவாளன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.செந்தில்குமார் - தவெக - விசில்

121.சிங்காநல்லுார்

வி.ஸ்ரீநிதி - காங்கிரஸ் - கைகே.ஆர்.ஜெயராம் - அதிமுக - இரட்டை இலைநேருஜி குணசேகரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் - தவெக - விசில்

122.கிணத்துக்கடவு

சபரி கார்த்திகேயன் - திமுக - உதயசூரியன்எஸ்.தாமோதரன் - அதிமுக - இரட்டை இலைஎம்.பானுப்பிரியா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.விக்னேஷ் - தவெக - விசில்

123.பொள்ளாச்சி

கே.நித்யானந்தன்- திமுக - உதயசூரியன்பொள்ளாச்சி ஜெயராமன் - அதிமுக - இரட்டை இலைஎன்.செந்தில்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி.ராமநாதன் - தவெக - விசில்

124.வால்பாறை

குட்டி (எ) சுதாகர்- திமுக - உதயசூரியன்டி.லட்சுமண சிங்- அதிமுக - இரட்டை இலைபி.உமாதேவி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடாக்டர் ஸ்ரீதரன்- தவெக - விசில்

125.உடுமலை

எம்.ஜெயக்குமார்- திமுக - உதயசூரியன்கே.ராதாகிருஷ்ணன்- அதிமுக - இரட்டை இலைஎம்.ராம்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.சங்கர்- தவெக - விசில்

126.மடத்துக்குளம்

ஆர்.ஜெயராமகிருஷ்ணன் - திமுக - உதயசூரியன்சி.சண்முகவேலு - அமமுக - குக்கர்எம்.ராதாமணி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.திருமலை- தவெக - விசில்

127.பழநி

என்.பாண்டி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள்கே.ரவி மனோகரன்- அதிமுக - இரட்டை இலைபி.முருகேஸ்வரி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடாக்டர் எம்.பிரவீன்குமார் - தவெக - விசில்

128.ஒட்டன்சத்திரம்

ஆர்.சக்கரபாணி- திமுக - உதயசூரியன்விடியல் எஸ்.சேகர் - பாஜ- தாமரைபி.ரகுபதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.மோகன் - தவெக - விசில்

129.ஆத்துார்

ஐ.பெரியசாமி - திமுக - உதயசூரியன்ஏ.விஸ்வநாதன் - அதிமுக - இரட்டை இலை டாக்டர் சைமன் ஜஸ்டின் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎன்.கலைசெல்வி - தவெக - விசில்

130.நிலக்கோட்டை

எஸ்.நாகஜோதி - திமுக - உதயசூரியன்எஸ்.தேன்மொழி - அதிமுக - இரட்டை இலை டி.கயிலை ராஜன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.அய்யனார் - தவெக - விசில்

131.நத்தம்

கே.செல்வகுமார்- திமுக - உதயசூரியன்நத்தம் விஸ்வநாதன்- அதிமுக - இரட்டை இலை ஏ.அழகம்மாள் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎல்.என்.ரமேஷ் - தவெக - விசில்

132.திண்டுக்கல்

ஐ.பி.செந்தில்குமார் - திமுக - உதயசூரியன்சி.ஸ்ரீனிவாசன்- அதிமுக - இரட்டை இலை எஸ்.முத்தரசி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி.நஸீர் ராஜா - தவெக - விசில்

133.வேடசந்துார்

டி.சாமிநாதன் - திமுக - உதயசூரியன்வி.பி.பி.பரமசிவம்- அதிமுக - இரட்டை இலை காஜா ஹூசேன் அகமது - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடாக்டர் என். நாகஜோதி - தவெக - விசில்

134.அரவக்குறிச்சி

ஆர்.இளங்கோ - திமுக - உதயசூரியன்கே.செல்வகுமார்- அதிமுக - இரட்டை இலை எஸ்.நரேன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.கார்த்திகேயன் - தவெக - விசில்

135.கரூர்

ஆசி எம்.தியாகராஜன் - திமுக - உதயசூரியன்எம்.ஆர்.விஜயபாஸ்கர்- அதிமுக - இரட்டை இலை ஆர்.கருப்பையா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.பி.மதியழகன் - தவெக - விசில்

136.கிருஷ்ணராயபுரம்

சி.கே.ராஜா- திமுக - உதயசூரியன்டாக்டர் எஸ்.திவ்யா- அதிமுக - இரட்டை இலை வி.சத்தியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.சத்யா- தவெக - விசில்

137.குளித்தலை

சூரியனுார் சந்திரன்- திமுக - உதயசூரியன்எஸ்.கருணாகரன் - அதிமுக - இரட்டை இலை செல்வ நன்மாறன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி.பாலசுப்பிரமணி- தவெக - விசில்

138.மணப்பாறை

பி.அப்துல் சமது- திமுக - உதயசூரியன்டாக்டர் பி.எல்.விஜயகுமார்- அதிமுக - இரட்டை இலை எம்.அருணகிரி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.கதிரவன் - தவெக - விசில்

139.ஸ்ரீரங்கம்

எஸ்.துரைராஜ்- திமுக - உதயசூரியன்ஆர்.மனோகரன்- அதிமுக - இரட்டை இலை எம்.தர்மராஜ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிரமேஷ் - தவெக - விசில்

140 திருச்சி மேற்கு

கே.என்.நேரு - திமுக - உதயசூரியன்ஜி.ராஜசேகரன் - அமமுக - குக்கர்கே.புவனேஸ்வரி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி.ராமமூர்த்தி - தவெக - விசில்

141. திருச்சி கிழக்கு

எஸ்.இனிகோ இருதயராஜ் - திமுக - உதயசூரியன்ஜி.ராஜசேகரன் - அதிமுக - இரட்டை இலை சி.ஜோசப் விஜய் - தவெக - விசில்கிருஷ்ணசாமி - நாதக - ஏர் கலப்பை விவசாயி

142.திருவெறும்பூர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - திமுக - உதயசூரியன்பி.குமார்- அதிமுக - இரட்டை இலை டி.ராஜேஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவிஜயகுமார்- தவெக - விசில்

143.லால்குடி

டி.பாரிவள்ளல்- திமுக - உதயசூரியன்லீமா ரோஸ் மார்ட்டின் - அதிமுக - இரட்டை இலை என்.மதன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகு.ப.கிருஷ்ணன் - தவெக - விசில்

144.மணச்சநல்லுார்

எஸ்.கதிரவன்- திமுக - உதயசூரியன்ஆர்.வி.பரதன் - அதிமுக - இரட்டை இலை ஆர்.தேன்மொழி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.சரவணன் - தவெக - விசில்

145.முசிறி

என்.எஸ்.கருணை ராஜா- திமுக - உதயசூரியன்என்.யோகநாதன் - அதிமுக - இரட்டை இலை ஜி.பாக்கியலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.விக்னேஷ்- தவெக - விசில்

146.துறையூர்

லெனின் பிரசாத் - காங்கிரஸ் - கைஇ.சரோஜா - அதிமுக - இரட்டை இலை எஸ்.கவுசல்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.ரவிசங்கர்- தவெக - விசில்

147.பெரம்பலுார்

டாக்டர் ஜெயலஷ்மி - திமுக - உதயசூரியன்ஆர்.தமிழ்செல்வன்- அதிமுக - இரட்டை இலை ஜே.சுகன்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.சிவக்குமார்- தவெக - விசில்

148.குன்னம்

எஸ்.எஸ்.சிவசங்கர்- திமுக - உதயசூரியன்ஏ.சரண்யா- அதிமுக - இரட்டை இலை ஆர்.கீர்த்திவாசன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிரேவதி முத்தமிழ் செல்வன்- தவெக - விசில்

149.அரியலுார்

லதா பாலு- திமுக - உதயசூரியன்எஸ்.ராஜேந்திரன்- அதிமுக - இரட்டை இலை டி.புகழேந்தி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.சிவக்குமார்- தவெக - விசில்

150.ஜெயங்கொண்டம்

கா.சோ.கா.கண்ணன் - திமுக - உதயசூரியன்ஜி.வைத்திலிங்கம்- பாமக - மாம்பழம்கே.ரேவதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகவிதா ராஜேந்திரன் - தவெக - விசில்

151. திட்டக்குடி

சி.வி.கணேசன் - திமுக - உதயசூரியன்என்.முருகுமாறன்- அதிமுக - இரட்டை இலை வி.மகாலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.ராஜசேகர் - தவெக - விசில்

152.விருத்தாசலம்

பிரேமலதா விஜயகாந்த் - தேமுதிக - கொட்டு முரசுடாக்டர் தமிழரசி - பாமக - மாம்பழம்ஆனந்தி தண்டபாணி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.விஜய் - தவெக - விசில்

153.நெய்வேலி

சபா ராஜேந்திரன் - திமுக - உதயசூரியன்ஆர்.ராஜேந்திரன்- அதிமுக - இரட்டை இலை பி.வீரமணி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.ஆனந்த் - தவெக - விசில்

154. பண்ருட்டி

ஏ.ஆர்.அப்துல் ரகுமான் - விசிக - பானைகே.மோகன்- அதிமுக - இரட்டை இலை எம்.பானுப்பிரியா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.மணிகண்டன் - தவெக - விசில்

155.கடலுார்

ஏ.எஸ்.சந்திரசேகரன் - காங்கிரஸ் - கைஎம்.சி.சம்பத் - அதிமுக - இரட்டை இலை எஸ்.சரசு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.ராஜ்குமார் - தவெக - விசில்

156.குறிஞ்சிப்பாடி

எம்ஆர்கே பன்னீர்செல்வம் - திமுக - உதயசூரியன்ஏ.புவனேந்திரன் - அதிமுக - இரட்டை இலை கவிதா ரெங்கநாதன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடி.ராஜ்குமார்- தவெக - விசில்

157.புவனகிரி

கே.சரவணன் துரை- திமுக - உதயசூரியன்ஏ.அருண்மொழித்தேவன்- அதிமுக - இரட்டை இலை எஸ்.சுமதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடி.மகாலிங்கம் - தவெக - விசில்

158.சிதம்பரம்

எம்.தமிமுன் அன்சாரி - மஜக - உதயசூரியன்கே.ஏ.பாண்டியன் - அதிமுக - இரட்டை இலை தமிழ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிநெடுஞ்செழியன் - தவெக - விசில்

159.காட்டுமன்னார்கோவில்

எல்.இ.ஜோதிமணி - விசிக - பானைஏ.சோழன் - பாமக - மாம்பழம்எம்.சிவஜோதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.சீனுவாசன் - தவெக - விசில்

160.சீர்காழி

ஆர்.செந்தில் செல்வன் - திமுக - உதயசூரியன்எம்.சக்தி - அதிமுக - இரட்டை இலை ஆர்.சுபாஷ்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.கோபிநாத் - தவெக - விசில்

161.மயிலாடுதுறை

ஜமால் முகமது யூனுாஸ் - காங்கிரஸ் - கைஏ.பழனிசாமி - பாமக - மாம்பழம் எம்.கார்த்திகா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஹாருண் ரஷீத்- தவெக - விசில்

162.பூம்புகார்

நிவேதா முருகன் - திமுக - உதயசூரியன்எஸ்.பவுன்ராஜ் - அதிமுக - இரட்டை இலை கே.இளையநகுலன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜே.விஜயாலயன் - தவெக - விசில்

163.நாகப்பட்டினம்

எம்.எச்.ஜவாஹிருல்லா - தமுமுக - உதயசூரியன்தங்க கதிரவன் - அதிமுக - இரட்டை இலை பாத்திமா பர்ஹானா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.சுகுமார் - தவெக - விசில்

164.கீழ்வேளூர்

டி.லதா - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள்எஸ்.வடிவேல் ராவணன் - பாமக - மாம்பழம் எம்.கார்த்திகா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.செந்தில் பாண்டியன் - தவெக - விசில்

165.வேதாரண்யம்

எம்.புகழேந்தி - திமுக- உதயசூரியன்ஓ.எஸ்.மணியன் - அதிமுக - இரட்டை இலைஇடும்பாவனம் கார்த்திக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.கிங்ஸ்லி ஜெரால்டு - தவெக - விசில்

166.திருத்துறைப்பூண்டி

கே.மாரிமுத்து - இந்திய கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்பாலதண்டாயுதம் - அதிமுக - இரட்டை இலைஆர்.வினோதினி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.பாண்டியன்- தவெக - விசில்

167.மன்னார்குடி

டி.ஆர்.பி.ராஜா- திமுக - உதயசூரியன்எஸ்.காமராஜ்- அமமுக - இரட்டை இலைஆர்.பாரதிசெல்வன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயியு.ராஜராஜன் - தவெக - விசில்

168.திருவாரூர்

கே.பூண்டி கலைவாணன் - திமுக - உதயசூரியன்கோவி சந்திரசேகரன் - பாஜ - தாமரைபி.அஸ்வினி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.வீரமணி - தவெக - விசில்

169.நன்னிலம்

முகமது முபாரக் - எஸ்டிபிஐ - உதயசூரியன்ஆர்.காமராஜ் - அதிமுக - இரட்டை இலைதேன்மொழி திலீப்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.பிரபாகரன்- தவெக - விசில்

170.திருவிடைமருதுார்

கோவி செழியன் - திமுக - உதயசூரியன்இளமதி சுப்பிரமணியன் - அதிமுக - இரட்டை இலைஎம்.திவ்ய பாரதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.பிரபாகரன் - தவெக - விசில்

171.கும்பகோணம்

ஜி.அன்பழகன் - திமுக - உதயசூரியன்ஆர்.அசோக்குமார் - பாஜ - தாமரைஎம்.ஆனந்த் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவினோத் - தவெக - விசில்

172.பாபநாசம்

ஏ.எம்.ஷாஜஹான் - முஸ்லிம் லீக் - ஏணி சின்னம்துரை சண்முக பிரபு - அதிமுக - இரட்டை இலைஅனிஸ் பாத்திமா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஅசாருதீன் உதுமான் அலி - தவெக - விசில்

173.திருவையாறு

துரை சந்திரசேகரன்- திமுக - உதயசூரியன்வேலு கார்த்திகேயன்- அமமுக - இரட்டை இலைதுரை செந்தில்நாதன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிமதி மணிகண்டன் - தவெக - விசில்

174.தஞ்சாவூர்

சன் ராமநாதன் - திமுக - உதயசூரியன்கருப்பு முருகானந்தம்- பாஜ - தாமரைஎன்.கிருஷ்ணகுமார்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.விஜய் சரவணன்- தவெக - விசில்

175.ஒரத்தநாடு

ஆர்.வைத்திலிங்கம் - திமுக - உதயசூரியன்எம்.சேகர்- அதிமுக - இரட்டை இலைஎஸ்.திருமுருகன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடாக்டர் கே.அரவிந்த் - தவெக - விசில்

176.பட்டுக்கோட்டை

கே.அண்ணாதுரை- திமுக - உதயசூரியன்சி.வி.சேகர் - அதிமுக - இரட்டை இலைஎஸ்.கண்ணன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிசி.மதன் - தவெக - விசில்

177.பேராவூரணி

என்.அசோக்குமார் - திமுக - உதயசூரியன்கோவி இளங்கோ - அதிமுக - இரட்டை இலைபுவனா மணியரசன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடி சந்திர காண்டீபன் - தவெக - விசில்

178.கந்தர்வக்கோட்டை

எம்.சின்னதுரை - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்சி.உதயகுமார் - பாஜ - தாமரைநதியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎன்.சுப்பிரமணியன்- தவெக - விசில்

179.விராலிமலை

கே.கே.செல்லபாண்டியன் - திமுக - உதயசூரியன்சி.விஜயபாஸ்கர்- அதிமுக - இரட்டை இலைகே.சத்தியலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.முருகேசன்- தவெக - விசில்

180.பட்டுக்கோட்டை

வி.முத்துராஜா- திமுக - உதயசூரியன்என்.ராமச்சந்திரன்- பாஜ - தாமரைஎழிலரசி விஜயேந்திரன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.எம்.ஷெ ரீப் - தவெக - விசில்

181.திருமயம்

எஸ்.ரெகுபதி - திமுக - உதயசூரியன்பி.கே.வைரமுத்து - அதிமுக - இரட்டை இலைலஷ்மி ஸ்ரீனிவாசன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிசி.சிந்தாமணி - தவெக - விசில்

182.ஆலங்குடி

சிவ மெய்யநாதன் - திமுக - உதயசூரியன்தனா விமல் - அதிமுக - இரட்டை இலைஆர்.ராஜாராம்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகந்தசாமி- தவெக - விசில்

183.அறந்தாங்கி

டி.ராமச்சந்திரன் - காங்கிரஸ் - கைகவிதா ஸ்ரீகாந்த் - பாஜ - தாமரைஎஸ்.முத்துலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜே.முகமது பர்வாஸ் - தவெக - விசில்

184.காரைக்குடி

எஸ்.மாங்குடி - காங்கிரஸ் - கைதேர்போகி பாண்டி - அமமுக - குக்கர்சீமான்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடாக்டர் பிரபு- தவெக - விசில்

185. திருப்பத்துார்

கே.ஆர்.பெரியகருப்பன் - திமுக - உதயசூரியன்கே.சி.திருக்குமரன்- பாஜ - தாமரைரம்யா மோகன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.சீனிவாச சேதுபதி - தவெக - விசில்

186.சிவகங்கை

கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை - உதயசூரியன்பி.ஆர்.செந்தில்நாதன் - அதிமுக - இரட்டை இலைஆர்.இந்துஜா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.குழந்தை ராணி- தவெக - விசில்

187.மானாமதுரை

ஏ.தமிழரசி - திமுக - உதயசூரியன்வி.பாலகணபதி - பாஜ - தாமரைஎம்.சண்முகப்பிரியா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடி.இளங்கோவன்- தவெக - விசில்

188.மேலுார்

பி.விஸ்வநாதன் - காங்கிரஸ் - கைபி பெரியபுள்ளான் (எ) செல்வம் - அதிமுக - இரட்டை இலைகோட்டைகுமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.மதுரை வீரன் - தவெக - விசில்

189.மதுரை கிழக்கு

பி.மூர்த்தி - திமுக - உதயசூரியன்கே.மகேந்திரன் - அதிமுக - இரட்டை இலைகே.செல்வம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.கார்த்திகேயன் - தவெக - விசில்

190.சோழவந்தான்

ஏ.வெங்கடேசன் - திமுக - உதயசூரியன்கே.மாணிக்கம் - அதிமுக - இரட்டை இலைநாகலஷ்மி திருமாறன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.வி.கருப்பையா - தவெக - விசில்

191. மதுரை வடக்கு

ஜி.தளபதி - திமுக - உதயசூரியன்பி.சரவணன் - அதிமுக - இரட்டை இலைவி.திருநாவுக்கரசு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.கல்லணை- தவெக - விசில்

192.மதுரை தெற்கு

எம்.பூமிநாதன் - திமுக - உதயசூரியன்ராம சீனிவாசன் - பாஜ - தாமரைபி.எம்.சுமதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.எம்.கோபிசன்- தவெக - விசில்

193.மதுரை மத்தி

பழனிவேல் தியாகராஜன் - திமுக - உதயசூரியன்சுந்தர்.சி- புதிய நீதிக்கட்சி - இரட்டை இலைகே.அப்துல் ஹக்கீம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிமதர் பத்ருதீன்- தவெக - விசில்

194.மதுரை மேற்கு

ஆர்.பாலாஜி - திமுக - உதயசூரியன்செல்லுார் ராஜூ - அதிமுக - இரட்டை இலைஎஸ்.விக்னேஷ் குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.ஆர்.தங்கப்பாண்டி - தவெக - விசில்

195.திருப்பரங்குன்றம்

கிருத்திகா தங்கப்பாண்டி - திமுக - உதயசூரியன்வி.வி.ராஜன் செல்லப்பா - அதிமுக - இரட்டை இலைடி.சத்யாதேவி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.நிர்மல்குமார் - தவெக - விசில்

196. திருமங்கலம்

எம்.மணிமாறன் - திமுக - உதயசூரியன்ஆர்.பி.உதயகுமார் - அதிமுக - இரட்டை இலைஎன்.முனிஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎன்.சதீஷ்குமார் - தவெக - விசில்

197.உசிலம்பட்டி

டி.சரவணன்குமார் - காங்கிரஸ் - கைஐ.மகேந்திரன் - அதிமுக - இரட்டை இலைடி.அபிராமி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.விஜய் - தவெக - விசில்

198.ஆண்டிப்பட்டி

ஏ.மஹாராஜன் - திமுக - உதயசூரியன்ஏ.லோகிராஜன் - அதிமுக - இரட்டை இலைஎம்.கோமதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவி.பாண்டி - தவெக - விசில்

199.பெரியகுளம்

பி.சக்திவேல் - விசிக - பானைடாக்டர் கதிர்காமு - அமமுக - குக்கர்ஆர்.விமலா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிசபரி ஐங்கரன் - தவெக - விசில்

200.போடிநாயக்கனுார்

ஓ.பன்னீர்செல்வம் - திமுக - உதயசூரியன்வி.டி.நாராயணசாமி - அதிமுக - இரட்டை இலைஎஸ்.கலையரசு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.பிரகாஷ் - தவெக - விசில்

201.கம்பம்

என்.ராமகிருஷ்ணன் - திமுக - உதயசூரியன்எஸ்.டி.கே.ஜக்கையன் - அதிமுக - இரட்டை இலைஏ.அன்புசெல்வி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜெகநாத் மிஸ்ரா - தவெக - விசில்

202.ராஜபாளையம்

எஸ்.தங்கபாண்டியன் - திமுக - உதயசூரியன்பிரிசில்லா பாண்டியன் - பாஜ - தாமரைடாக்டர் கார்த்திகேயன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.ஜெகதீஸ்வரி- தவெக - விசில்

203.ஸ்ரீவில்லிபுத்துார்

பி.மகாலிங்கம் - இந்திய கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள், சுத்தியல்எம்.சந்திரபிரபா - அதிமுக - இரட்டை இலைஏ.கரிகால பாண்டியன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.கார்த்திகா - தவெக - விசில்ஷ்யாம் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் - காஸ் சிலிண்டர்

204.சாத்துார்

ஏ.கடற்கரை ராஜ் - திமுக - உதயசூரியன்நயினார் நாகேந்திரன் - பாஜ - தாமரைடி.ஆனந்தராஜா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎம்.அஜித் - தவெக - விசில்

205.சிவகாசி

ஜி.அசோகன் - காங்கிரஸ் - கைகே.டி.ராஜேந்திர பாலாஜி - அதிமுக - இரட்டை இலைஎஸ்தர் மேரி டயானா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.கீர்த்தனா - தவெக - விசில்

206.விருதுநகர்

விஜய பிரபாகர் - தேமுதிக - கொட்டு முரசு வி.ஜி.கணேசன் - அதிமுக - இரட்டை இலைலட்சுமணன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.செல்வம் - தவெக - விசில்

207.அருப்புக்கோட்டை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - திமுக - உதயசூரியன்எஸ்.சேதுபதி- அதிமுக - இரட்டை இலைஜி.மணிமாறன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.கார்த்திக்குமார் - தவெக - விசில்

208.திருச்சுழி

தங்கம் தென்னரசு - திமுக - உதயசூரியன்எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் - அதிமுக - இரட்டை இலைஆவாரங்காடு கார்த்திக் ராஜா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.சமயன்- தவெக - விசில்

209.பரமக்குடி

கே.கே.கதிரவன் - திமுக - உதயசூரியன்டாக்டர் முத்தையா - அதிமுக - இரட்டை இலைஆர்.எழில் இளவரசி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி.கோபிராஜன் - தவெக - விசில்

210.திருவாடானை

ஆர்.எம்.கருமாணிக்கம் - காங்கிரஸ் - கைஎம்.கீர்த்திகா - அதிமுக - இரட்டை இலைஎன்.பிரேம்நாத் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிராஜிவ்- தவெக - விசில்

211.ராமநாதபுரம்

காதர் பாட்சா முத்துராமலிங்கம் - திமுக - உதயசூரியன்கே.நாகேந்திரன் - பாஜ - தாமரைஎஸ்.எம்.முத்து கேசவன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஷாகுல் அமீது- தவெக - விசில்

212.முதுகுளத்துார்

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - திமுக - உதயசூரியன்எஸ்.பாண்டி - அதிமுக - இரட்லை இலைசந்திர பிரபா ஜெயபால் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.மலர்விழி - தவெக - விசில்

213.விளாத்திகுளம்

ஜி.வி.மார்க்கண்டேயன் - திமுக - உதயசூரியன்ஆர்.சத்யா - அதிமுக - இரட்லை இலைபாலாஜி ராமச்சந்திரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.காசிராம் - தவெக - விசில்

214.துாத்துக்குடி

பி.கீதா ஜீவன் - திமுக - உதயசூரியன்எஸ்.டி.செல்லப்பாண்டியன்- அதிமுக - இரட்லை இலைஜேக்கப் தேவதாஸ் அபிசேக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஸ்ரீநாத் - தவெக - விசில்

215 திருச்செந்துார்

அனிதா ராதாகிருஷ்ணன் - திமுக - உதயசூரியன்கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் - பாஜ - தாமரைஒப்பிலியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜே.முருகன்- தவெக - விசில்

216.ஸ்ரீவைகுண்டம்

ஊர்வசி அமிர்தராஜ் - காங்கிரஸ் - கைஎஸ்.பி.சண்முகநாதன் - அதிமுக - இரட்லை இலைஎஸ்.சண்முகசுந்தரம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி.சரவணன் - தவெக - விசில்

217. ஒட்டப்பிடாரம்

பி.எம்.ராமஜெயம் - திமுக - உதயசூரியன்ஆர்.சுந்தரராஜ் - அமமுக - குக்கர்எம்.அனுசியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபி.மதன்ராஜா - தவெக - விசில்டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் - காஸ் சிலிண்டர்

218.கோவில்பட்டி

கே.கருணாநிதி - திமுக - உதயசூரியன்கடம்பூர் ராஜூ - அதிமுக - இரட்டை இலைபி.பாண்டி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.பாலசுப்பிரமணியன் - தவெக - விசில்

219.சங்கரன்கோவில்

சங்கை கணேசன் - காங்கிரஸ் - கைடாக்டர் திலிபன் ஜெய்சங்கர் - அதிமுக - இரட்டை இலைஎம்.கவிதா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிசி.ராமராஜன்- தவெக - விசில்

220 வாசுதேவநல்லுார்

இ.ராஜா - திமுக - உதயசூரியன்ஆனந்தன் அய்யாசாமி - பாஜ - தாமரைஇசை மதிவாணன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.அமுதராணி- தவெக - விசில்

221.கடையநல்லுார்

டி.எம்.ராஜேந்திரன் - திமுக - உதயசூரியன்சி.கிருஷ்ணமுரளி - அதிமுக - இரட்டை இலைஅபுபக்கர் சித்திக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.கே.அப்துல் ஜலீல்- தவெக - விசில்

222.தென்காசி

டாக்டர் கலை கதிரவன் - திமுக - உதயசூரியன்எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் - அதிமுக - இரட்டை இலைபி.புஷ்பலதா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஏ.ராஜபிரகாஷ் - தவெக - விசில்

223.ஆலங்குளம்

பால் மனோஜ் பாண்டியன் - திமுக - உதயசூரியன்கே.ஆர்.பி.பிரபாகரன் - அதிமுக - இரட்லை இலைஆர்.பால்ராஜ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிவிபின் சக்கரவர்த்தி - தவெக - விசில்

224. திருநெல்வேலி

எஸ்.சுப்பிரமணியன் - திமுக - உதயசூரியன்தச்சை கணேசராஜா - அதிமுக - இரட்டை இலைபி.சத்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஆர்.எஸ்.முருகன்- தவெக - விசில்ஷியாம் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் - காஸ் சிலிண்டர்

225.அம்பாசமுத்திரம்

வி.பி.துரை - காங்கிரஸ் - கைடாக்டர் இசக்கி சுப்பையா - அதிமுக - இரட்டை இலைடாக்டர் வி.சிவசங்கரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.ராஜகோபால் - தவெக - விசில்

226 பாளையங்கோட்டை

எம்.அப்துல் வகாப் - திமுக - உதயசூரியன்சையத் சுல்தான் சம்சுதீன் - அதிமுக- இரட்டை இலைசங்கர நாராயணன் (எ) சரண் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிமரிய ஜான்- தவெக - விசில்

227 நாங்குனேரி

ரூபி மனோகரன் - காங்கிரஸ் - கைஆர்.இசக்கி முத்து - அமமுக - குக்கர்எஸ்.செல்வம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிரெட்டியார்பட்டி நாராயணன் - தவெக - விசில்

228 ராதாபுரம்

எம்.அப்பாபு - திமுக - உதயசூரியன்எஸ்.பி.பாலகிருஷ்ணன்- பாஜ - தாமரைகிரிஜா தாமரை பாண்டியன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிடாக்டர் சதீஷ் கிறிஸ்டோபர் - தவெக - விசில்

229 கன்னியாகுமரி

என்.தளவாய் சுந்தரம் - அதிமுக - இரட்டை இலைஆர்.மகேஷ் - திமுக - உதயசூரியன்மரிய ஜெனிபர் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.ஆர்.மாதவன்- தவெக - விசில்

230 நாகர்கோவில்

ஆஸ்டின் - திமுக - உதயசூரியன்எம்.ஆர்.காந்தி - பாஜ - தாமரைஎம்.முத்துக்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஜி பெர்வின் கிங்ஸ் - தவெக - விசில்

231 குளச்சல்

தாரகை கத்பர்ட் - காங்கிரஸ் - கைடி.சிவக்குமார் - பாஜ - தாமரைஆன்சி ஷோபா ராணி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிபிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் - தவெக - விசில்

232.பத்மநாபபுரம்

ஆர்.செல்லசாமி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சுத்தியல்,அரிவாள்,நட்சத்திரம்பி.ரமேஷ் - பாஜ - தாமரைசீலன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.கிருஷ்ணகுமார் - தவெக - விசில்

233.விளவங்கோடு

டி.டி.பிரவீன் - காங்கிரஸ் - கைஎஸ்.விஜயதாரணி - பாஜ - தாமரைமரிய ஸ்டெல்லா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிகே.மைக்கேல்குமார் - தவெக - விசில்

234.கிள்ளியூர்

எஸ்.ராஜேஷ்குமார் - காங்கிரஸ் - கைஜே நிவின் சைமன் - பாஜ - தாமரைஹிம்லர் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயிஎஸ்.சபின் - தவெக - விசில்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !