234 தொகுதிகள்; 4 முக்கிய அணிகளின் வேட்பாளர் பட்டியல், சின்னங்களுடன்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்களின் விபரங்களை தற்போது காணலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார்? எந்தெந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்? என்பது குறித்த முழு விபரம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
1. கும்மிடிப்பூண்டி
கோவிந்தராஜன் (தி.மு.க., ) - உதயசூரியன்
சுதாகர் (அ.தி.மு.க.,)- இரட்டை இலை
விஜயகுமார் ( த.வெ.க.,) - விசில்
ஸ்ரீதர் (நா.த.க.,) - விவசாயி
2.பொன்னேரி
துரைசந்திரசேகர் (காங்., ) - கை
பலராமன் (அ.தி.மு.க., ) - இரட்டை இலை
டாக்டர் ரவி (த.வெ.க.,) - விசில்
ராஜாத்தி (நா.த.க.,) - விவசாயி
3.திருத்தணி
கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க., ) - முரசு
ஹரி (அ.தி.மு.க.,) - இரட்டை இலை
ரவி ( த.வெ.க.,)- விசில்
சந்திரன் (நா.த.க., )- விவசாயி
4. திருவள்ளூர்
ராஜேந்திரன் (தி.மு.க.,)- உதயசூரியன்
ரமணா (அ.தி.மு.க.,)- இரட்டைஇலை
அருண்குமார் (த.வெ.க.,)- விசில்
செந்தில்குமார் (நா.த.க.,) -விவசாயி
5.பூந்தமல்லி
கிருஷ்ணசாமி (தி.மு.க.,)- உதயசூரியன்
ஏழுமலை (அ.ம.மு.க.,)- குக்கர்
பிரகாசம் (த.வெ.க.,)
6. ஆவடி
நாசர் (தி.மு.க.,) - உதயசூரியன்
ராஜசிம்மன் மகேந்திரா (பா.ஜ., )- தாமரை
ரமேஷ்குமார் (த.வெ.க.,)-விசில்
புனிதா (நா.த.க.,)- விவசாயி
7. மதுரவாயல்
கணபதி (தி.மு.க.,) - உதயசூரியன்
ரேவந்த்சரண் (த.வெ.க.,) -விசில்
ரேவதி (நா.த.க.,) - விவசாயி
8. அம்பத்துார்
டாக்டர் பூர்ணிமா (தி.மு.க.,) - உதயசூரியன்
சேகர் (பா.ம.க.,)- மாம்பழம்
பாலமுருகன் (த.வெ.க.,) -விசில்
சிலம்பரசன் (நா.த.க.,) - விவசாயி
9. மாதவரம்
சுதர்சனம் (தி.மு.க.,) - உதயசூரியன்
மூர்த்தி (அ.தி.மு.க.,)- இரட்டைஇலை
விஜய்பிரபு (த.வெ.க.,) - விசில்
கிருத்திகா ஏழுமலை (நா.த.க.,) - விவசாயி
10. திருவொற்றியூர்
(மா.கம்யூ) - அரிவாள் சுத்தியல்
குப்பன் (அ.தி.மு.க.,)- இரட்டைஇலை
செந்தில்குமார் (த.வெ.க.,) விசில்
சத்யாபாஸ்கர் (நா.த.க.,) விவசாயி
11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
எபனேசர் (தி.மு.க.,) - உதயசூரியன்
ராஜேஷ் (அ.தி.மு.க., )- இரட்டை இலை
மரியவில்சன் (த.வெ.க.,)- விசில்
வெண்ணிலா (நா.த.க.,) விவசாயி
12. பெரம்பூர்
சேகர் (தி.மு.க.,) - உதயசூரியன்
திலகபாமா ( பா.ம.க,)- மாம்பழம்
ஜோசப் விஜய் (த.வெ.க.,)- விசில்
வெற்றித்தமிழன் (நா.த.க.,) - விவசாயி
13. கொளத்துார்
ஸ்டாலின் (தி.மு.க.,) - உதயசூரியன்
ராஜன் (அ.தி.மு.க.,) இரட்டை இலை
பாபு ( த.வெ.க.,) விசில்
செளந்திரபாண்டியன் லுடர் (நா.த.க.,) விவசாயி
14. வில்லிவாக்கம்
கார்த்திக்மோகன் (தி.மு.க.,) - உதயசூரியன்
விஜயகுமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
ஆதவ்அர்ஜூனா (த.வெ.க.,), விசில்
ரோஷினி (நா.த.க.,) , விவசாயி
15. திரு.விக நகர்
ரவிச்சந்திரன் (தி.மு.க.,) - உதயசூரியன்
விஜயகுமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
பல்லவி (த.வெ.க.,), விசில்
ஜெகதீஷ்சந்தர் (நா.த.க.,) , விவசாயி
16. எழும்பூர்
பிரசன்னா (தி.மு.க.,) - உதயசூரியன்
அபிஷேக்(அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
ராஜ்மோகன் (த.வெ.க.,), விசில்
சரண்யா (நா.த.க.,) , விவசாயி
17. ராயபுரம்
சுபீர்கான் (தி.மு.க.,) - உதயசூரியன்
ஜெயக்குமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
விஜய்தாமு(த.வெ.க.,), விசில்
பாபுமைலன் (நா.த.க.,) , விவசாயி
18. துறைமுகம்
சேகர்பாபு (தி.மு.க.,) - உதயசூரியன்
மனோகர் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
சினோரா அசோக்(த.வெ.க.,), விசில்
இரபாஷன் ஷெரீப்(நா.த.க.,) , விவசாயி
19. சேப்பாக்கம்
உதயநிதி (தி.மு.க.,) - உதயசூரியன்
ஆதிராஜாராம் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
செல்வம் (த.வெ.க.,), விசில்
ஆயிஷா(நா.த.க.,) , விவசாயி
20. ஆயிரம் விளக்கு
எழிலன் நாகநாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்
வளர்மதி (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
ஜேசிடி பிரபாகர் (த.வெ.க.,), விசில்
களஞ்சியம் (நா.த.க.,) , விவசாயி
21 . அண்ணாநகர்
சிற்றரசு (தி.மு.க.,) - உதயசூரியன்
கோகுல இந்திரா (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
ராம்குமார் (த.வெ.க.,), விசில்
சங்கர் (நா.த.க.,) , விவசாயி
22. விருகம்பாக்கம்
பிரபாகர் ராஜா (தி.மு.க.,) - உதயசூரியன்
ரவி(அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
சபரிநாதன் (த.வெ.க.,), விசில்
சந்தோஷ் மகிழன் (நா.த.க.,) , விவசாயி
23. சைதாப்பேட்டை
மா.சுப்பிரமணியன் (தி.மு.க.,) - உதயசூரியன்
செந்தமிழன் (அ.ம.மு.க.,) - குக்கர்
அருள்பிரகாசம் (த.வெ.க.,), விசில்
ஸ்ரீவித்யா (நா.த.க.,) , விவசாயி
24. தியாகராயநகர்
ராஜாஅன்பழகன் (தி.மு.க.,) - உதயசூரியன்
கவிதா(அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
ஆனந்த் (த.வெ.க.,), - விசில்
அனுஷா விஜயகுமார் (நா.த.க.,) - விவசாயி
25. மயிலாப்பூர்
வேலு (தி.மு.க.,) - உதயசூரியன்
தமிழிசை சவுந்திரராஜன் (பா.ஜ.,) - தாமரை
வெங்கட்ரமணன்(த.வெ.க.,), விசில்
அருண் (நா.த.க.,) , விவசாயி
26. வேளச்சேரி
ஹசன்மவுலானா (காங்.,) கை
அசோக் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
குமார் (த.வெ.க.,), விசில்
கீர்த்தனா (நா.த.க.,) , விவசாயி
27. சோழிங்க நல்லூர்
அரவிந்த் ரமேஷ்(தி.மு.க.,) - உதயசூரியன்
பாண்டியன் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
சரவணன் (த.வெ.க.,), விசில்
ஜெயலட்சுமி (நா.த.க.,) , விவசாயி
28. ஆலந்தூர்
அன்பரசன் (தி.மு.க.,) - உதயசூரியன்
சரவணன் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
ஹரீஷ்(த.வெ.க.,), விசில்
மகாலட்சுமி(நா.த.க.,) , விவசாயி
29. ஸ்ரீபெரும்புதுார்
செல்வபெருந்தகை(காங்.,) - கை
பழநி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
தென்னரசு(த.வெ.க.,), விசில்
சிந்து எழிலரசன் (நா.த.க.,) , விவசாயி
30. பல்லாவரம்
முருகேசன் (தே.மு.தி.க.,) - முரசு
வெங்கடேசன் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
காமாட்சி(த.வெ.க.,), விசில்
கார்திகேயன்(நா.த.க.,) , விவசாயி
31. தாம்பரம்
கிருத்திகாதேவி (தி.மு.க.,) - உதயசூரியன்
ராஜேந்திரன் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
சரத்குமார் (த.வெ.க.,), விசில்
தமிழ்செல்வி(நா.த.க.,) , விவசாயி
32. செங்கல்பட்டு
கார்த்திக் தண்டபாணி (தி.மு.க.,) - உதயசூரியன்
கஜேந்திரன் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
தியாகராஜன்(த.வெ.க.,), விசில்
அமுதா(நா.த.க.,) , விவசாயி
33. திருப்போரூர்
பன்னீர்தாஸ்(வி.சி.க.,) - பானை
பாலு(பா.ம.க., )இரட்டைஇலை
விஜயராஜா(த.வெ.க.,), விசில்
அம்பேத்ராஜன்(நா.த.க.,) , விவசாயி
34. செய்யூர்
சிந்தனைச்செல்வன்(வி.சிக.,) - பானை
ராஜசேகர்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
மோகன்ராஜா(த.வெ.க.,), விசில்
சுவாதிலட்சுமி(நா.த.க.,) , விவசாயி
35. மதுராந்தகம்
அமலு பொன்னம்மாள்(தி.மு.க.,) - உதயசூரியன்
மரகதம்குமரவேல்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
எழில்கேத்ரின் எழில்மலை(த.வெ.க.,), விசில்
ஜானகிராமன்(நா.த.க.,) , விவசாயி
36. உத்திரமேரூர்
சுந்தர்(தி.மு.க.,) - உதயசூரியன்
மகேஷ்குமார்(பா.ம.க., )மாம்பழம்
முனிரத்தினம்(த.வெ.க.,), விசில்
மரம் மாசிலாமணி (நா.த.க.,) , விவசாயி
37. காஞ்சிபுரம்
நித்தியாசுகுமார்(தி.மு.க.,) - உதயசூரியன்
சோமசுந்தரம்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
ரஞ்சித்குமார்(த.வெ.க.,), விசில்
வெற்றிசெல்வி(நா.த.க.,) , விவசாயி
38. அரக்கோணம்
எழில்கரோலின்(வி.சி.க.,) - பானை
ரவி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
காந்திராஜ்(த.வெ.க.,), விசில்
ராஜ்குமார்(நா.த.க.,) , விவசாயி
39.சோழிங்கனூர்
முனிரத்தினம் (காங்.,) - கை
சரவணன்(பா.ம.க., )மாம்பழம்
கபில்(த.வெ.க.,), விசில்
அசோக்குமார்(நா.த.க.,) , விவசாயி
40. காட்பாடி
துரைமுருகன்(தி.மு.க.,) - உதயசூரியன்
ராமு(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சுதாகர்(த.வெ.க.,), விசில்
திருக்குமரன்(நா.த.க.,) , விவசாயி
41. ராணிப்பேட்டை
காந்தி(தி.மு.க.,) - உதயசூரியன்
கார்த்திகேயன்(பா.ஜ., )தாமரை
தாஹிரா(த.வெ.க.,), விசில்
தாரிக்காசல்மான்(நா.த.க.,) , விவசாயி
42. ஆற்காடு
ஈஸ்வரப்பன்(தி.மு.க.,) - உதயசூரியன்
சுகுமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
விஜய்மோகன்(த.வெ.க.,), விசில்
அர்ச்சனா நரசிம்மன்(நா.த.க.,) , விவசாயி
43. வேலுார்
கார்த்திகேயன்(தி.மு.க.,) - உதயசூரியன்
அப்பு(அ.தி.மு.க., )இரட்டைஇலை
வினோத்கண்ணன்(த.வெ.க.,), விசில்
சோனியா(நா.த.க.,) , விவசாயி
44. அணைக்கட்டு
நந்தகுமார்(தி.மு.க.,) - உதயசூரியன்
வேலழகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
வேல்முருகன்(த.வெ.க.,), விசில்
ரவிக்குமார்(நா.த.க.,) , விவசாயி
45. கீழ வைத்தினாங்குப்பம்
ராஜேஸ்வரி(தி.மு.க.,) - உதயசூரியன்
ஜெகன்மூர்த்தி(புரட்சிபாரதம்)இரட்டைஇலை
தென்றல்குமார்(த.வெ.க.,), விசில்
கலையேந்திரி(நா.த.க.,) , விவசாயி
46. குடியாத்தம்
பிரதாப்(தே.மு.தி.க.,) முரசு
பரிதா(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சிந்து(த.வெ.க.,), விசில்
எமலன்(நா.த.க.,) , விவசாயி
47. வாணியம்பாடி
சையது பரூக் பாஷா(இ.யூ.முஸ்லிம்லீக்) - ஏணி
செந்தில்குமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சையது புர்கானுதீன்(த.வெ.க.,), விசில்
முருகேசன்(நா.த.க.,) , விவசாயி
48. ஆம்பூர்
வில்வநாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்
வெங்கடேசன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
இம்தியாஸ்(த.வெ.க.,), விசில்
அப்சியாதவ்பீக்(நா.த.க.,) , விவசாயி
49. ஜோலார்பேட்டை
கவிதா தண்டபாணி(தி.மு.க.,) - உதயசூரியன்
வீரமணி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சங்கர்(த.வெ.க.,), விசில்
முனியசாமி(நா.த.க.,) , விவசாயி
50. திருப்பத்துார்
நல்லதம்பி(தி.மு.க.,) - உதயசூரியன்
ஞானசேகர்(அ.ம.மு.க., )குக்கர்
திருப்பதி(த.வெ.க.,), விசில்
ஆறுமுகம்(நா.த.க.,) , விவசாயி
51.ஊத்தங்கரை
குப்புசாமி(காங்.,) - கை
தமிழ்செல்வம்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
இளையராஜா(த.வெ.க.,), விசில்
மேகலா(நா.த.க.,) , விவசாயி
52 . பர்கூர்
மதியழகன்(தி.மு.க.,) - உதயசூரியன்
கோவிந்தராஜன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
முரளிதரன்(த.வெ.க.,), விசில்
கவின்குமார் (நா.த.க.,) , விவசாயி
53. கிருஷ்ணகிரி
செல்லக்குமார்(காங்.,) - கை
அசோக்குமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
முகுந்தன்(த.வெ.க.,), விசில்
சுகந்தி(நா.த.க.,) , விவசாயி
54. வேப்பனஹள்ளி
சீனிவாசன் (தி.மு.க.,) - உதயசூரியன்
முனுசாமி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சம்பங்கி(த.வெ.க.,), விசில்
நாகராஜ்(நா.த.க.,) , விவசாயி
55. ஓசூர்
சத்யா(தி.மு.க.,) - உதயசூரியன்
பாலகிருஷ்ணரெட்டி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
வேந்தர்கரசன்(த.வெ.க.,), விசில்
ஸ்டாலின்(நா.த.க.,) , விவசாயி
56. தளி
ராமச்சந்திரன் (இ.கம்யூ.,) - கதிர்அருவா
நாகேஷ்குமார்(பா.ஜ., )இரட்டைஇலை
சுரேஷ்(த.வெ.க.,), விசில்
நரசிம்மரெட்டி(நா.த.க.,) , விவசாயி
57. பாலக்கோடு
செந்தில்குமார்(தி.மு.க.,) - உதயசூரியன்
அன்பழகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
கோபி(த.வெ.க.,), விசில்
பூபதி(நா.த.க.,) , விவசாயி
58. பென்னாகரம்
தமிழ்க்குமரன்(காங்.,) - கை
செல்வம்(பா.ம.க., )மாம்பழம்
கஜேந்திரன் (த.வெ.க.,), விசில்
பழனியம்மாள்(நா.த.க.,) , விவசாயி
59. தர்மபுரி
இளங்கோவன் (தே.மு.திக.,) - முரசு
சவுமியா(பா.ம.க., )மாம்பழம்
சிவன்(த.வெ.க.,), விசில்
சந்தானலட்சுமி(நா.த.க.,) , விவசாயி
60. பாப்பிரெட்டிப்பட்டி
பழனியப்பன்(தி.மு.க.,) - உதயசூரியன்
மரகதம்வெற்றிவேல் (அ.தி.மு.க., )இரட்டைஇலை
திலகவதி(த.வெ.க.,), விசில்
அர்ச்சனா தமிழருவி(நா.த.க.,) , விவசாயி
61. அரூர்
சண்முகம்(தி.மு.க.,) - உதயசூரியன்
சம்பத்குமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
ராகேஷ்(த.வெ.க.,), விசில்
அனிதா(நா.த.க.,) , விவசாயி
62. செங்கம்
கிரி (தி.மு.க.,) - உதயசூரியன்
வேலு(அ.தி.மு.க., )இரட்டைஇலை
பாரதிதாசன்(த.வெ.க.,), விசில்
மணிகண்டன்(நா.த.க.,) , விவசாயி
63. திருவண்ணாமலை
எவ வேலு(தி.மு.க.,) - உதயசூரியன்
ஏழுமலை (பா.ஜ., )தாமரை
அருள்ஆறுமுகம்(த.வெ.க.,), விசில்
விக்னேஷ்(நா.த.க.,) , விவசாயி
64. கீழ்பென்னாத்துார்
பிச்சாண்டி(தி.மு.க.,) - உதயசூரியன்
ராமச்சந்திரன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
ராஜா(த.வெ.க.,), விசில்
லோகநாதன்(நா.த.க.,) , விவசாயி
65.கலசப்பாக்கம்
சரவணன்(தி.மு.க.,) - உதயசூரியன்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க., )இரட்டைஇலை
ஏழுமலை(த.வெ.க.,), விசில்
சீதாசிவானந்தம்(நா.த.க.,) , விவசாயி
66. போளூர்
சரவணன் (தே.மு.தி.க.,) - உதயசூரியன்
பாஸ்கரன்(பா.ம.க., )மாம்பழம்
அபிஷேக் (த.வெ.க.,), விசில்
உமாதேவி(நா.த.க.,) , விவசாயி
67. ஆரணி
மகாலட்சுமி(தி.மு.க.,) - உதயசூரியன்
ஜெயசுதா(அ.தி.மு.க., )இரட்டைஇலை
வெங்கடேஷ்குமார்(த.வெ.க.,), விசில்
தவமணி(நா.த.க.,) , விவசாயி
68 . செய்யார்
ஜோதி(தி.மு.க.,) - உதயசூரியன்
சுப்பிரமணியன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
துாசிமோகன்(த.வெ.க.,), விசில்
தமிழ்செல்வன் (நா.த.க.,) , விவசாயி
69. வந்தவாசி
அம்பேத்குமார் (தி.மு.க.,) - உதயசூரியன்
ராணி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
உதயக்குமார்(த.வெ.க.,), விசில்
கணேஷ்(நா.த.க.,) , விவசாயி
70. செஞ்சி
மஸ்தான்(தி.மு.க.,) - உதயசூரியன்
கணேஷ்குமார்(பா.ம.க., )மாம்பழம்
சந்திரசேகரன்(த.வெ.க.,), விசில்
கிருஷ்ணன்(நா.த.க.,) , விவசாயி
71.மயிலம்
(தி.மு.க.,) - உதயசூரியன்
சிவி சண்முகம்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
விஜய்நிரஞ்சன்(த.வெ.க.,), விசில்
வித்ஜெய்விக்ரம்(நா.த.க.,) , விவசாயி
72.திண்டிவனம்
வன்னியரசு(வி.சி.க.,) - பானை
அர்ஜூனன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சக்திவேல்(த.வெ.க.,), விசில்
பச்சிமுத்து(நா.த.க.,) , விவசாயி
73. வானூர்
கவுதம்(தி.மு.க.,) - உதயசூரியன்
முருகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சுரேஷ்(த.வெ.க.,), விசில்
கரிகாலன்(நா.த.க.,) , விவசாயி
74. விழுப்புரம்
லட்சுமணன்(தி.மு.க.,) - உதயசூரியன்
விஜயா(அ.தி.மு.க., )இரட்டைஇலை
மோகன்ராஜ்(த.வெ.க.,), விசில்
அபிநயா பொன்னி வளவன்(நா.த.க.,) , விவசாயி
75. விக்கிரவாண்டி
அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம்(தி.மு.க.,) - உதயசூரியன்
சிவக்குமார்(பா.ம.க. )மாம்பழம்
விஜய்வடிவேல்(த.வெ.க.,), விசில்
சுபாசந்திரசேகரன்(நா.த.க.,) , விவசாயி
76.திருக்கோவிலுார்
கவுதமசிகாமணி(தி.மு.க.,) - உதயசூரியன்
பழனிசாமி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
விஜய்பழனிபாலாஜி(த.வெ.க.,), விசில்
ஹேமராஜன்(நா.த.க.,) , விவசாயி
77. உளுந்துார்பேட்டை
வசந்தவேல்(தி.மு.க.,) - உதயசூரியன்
குமரகுரு(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சுதாகர்(த.வெ.க.,), விசில்
லோகேஸ்வரி(நா.த.க.,) , விவசாயி
78. ரிஷிவந்தியம்
வசந்தம் கார்த்திகேயன்(தி.மு.க.,) - உதயசூரியன்
செழியன்(பா.ம.க, )இரட்டைஇலை
அசோக்குமார்(த.வெ.க.,), விசில்
ராதிகா(நா.த.க.,) , விவசாயி
79.சங்கராபுரம்
டி. உதயசூரியன்(தி.மு.க.,) - உதயசூரியன்
(அ.தி.மு.க., )இரட்டைஇலை
(த.வெ.க.,), விசில்
(நா.த.க.,) , விவசாயி
80.கள்ளக்குறிச்சி
மாலதி(வி.சி.க.,) - பானை
ராஜிவ்காந்தி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
அருள்விக்னேஷ்(த.வெ.க.,), விசில்
நாகம்மாள் ராஜ்கோடி(நா.த.க.,) , விவசாயி
81.கெங்கைவல்லி
சின்னத்துரை(தி.மு.க.,) - உதயசூரியன்
நல்லதம்பி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சுஜாதா(த.வெ.க.,), விசில்
அபிராமி(நா.த.க.,) , விவசாயி
82. அடூர்
அர்த்தனாரி (காங்.,) - கை
(அ.தி.மு.க., )இரட்டைஇலை
(த.வெ.க.,), விசில்
(நா.த.க.,) , விவசாயி
83. ஏற்காடு
ரேவதி மாதேஸ்வரன்(தி.மு.க.,) - உதயசூரியன்
உஷாராணி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
லட்சுமி(த.வெ.க.,), விசில்
பழனிசாமி(நா.த.க.,) , விவசாயி
84. ஓமலூர்
இளங்கோவன்(தே.மு.தி.க.,) - முரசு
மணி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
அதியமான்(த.வெ.க.,), விசில்
சிவசக்தி(நா.த.க.,) , விவசாயி
85. மேட்டூர்
மிதுன்சக்கரவர்த்தி (தி.மு.க.,) - உதயசூரியன்
வெங்கடாஜலம்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
செல்வம்(த.வெ.க.,), விசில்
வித்யாராணி வீரப்பன்(நா.த.க.,) , விவசாயி
86. எடப்பாடி
காசி(தி.மு.க.,) - உதயசூரியன்
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க., )இரட்டைஇலை
வேட்பாளர்இல்லை (த.வெ.க.,), விசில்
பிரியதர்ஷினி(நா.த.க.,) , விவசாயி
87. சங்ககிரி
மணிகண்டன் (தி.மு.க.,) - உதயசூரியன்
வெற்றிவேல்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
செந்தில்குமார்(த.வெ.க.,), விசில்
நித்யா(நா.த.க.,) , விவசாயி
88. சேலம் (மேற்கு)
அழகாபுரம் மோகன்ராஜ்(தே.மு.தி.க.,) - முரசு
கார்த்தி(பா.ம.க., )மாம்பழம்
லட்சுமணன்(த.வெ.க.,), விசில்
சுரேஷ்குமார்(நா.த.க.,) , விவசாயி
89. சேலம் (வடக்கு)
ராஜேந்திரன் (தி.மு.க.,) - உதயசூரியன்
சதாசிவம் (பா.ம.க., )மாம்பழம்
சிவக்குமார்(த.வெ.க.,), விசில்
குணசீலா(நா.த.க.,) , விவசாயி
90. சேலம் (தெற்கு)
லோகநாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்
வினோத்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
விஜய்தமிழன் பார்த்திபன்(த.வெ.க.,), விசில்
ஷோபியா(நா.த.க.,) , விவசாயி
91. வீரபாண்டி
தரூண்(தி.மு.க.,) - உதயசூரியன்
பாலாஜி சுகுமார்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
பழனிவேல்(த.வெ.க.,), விசில்
ராஜேஷ்குமார்(நா.த.க.,) , விவசாயி
92. ராசிபுரம்
மதிவேந்தன்(தி.மு.க.,) - உதயசூரியன்
பிரேம்குமார்(பா.ஜ. )தாமரை
லோகேஷ்தனபால்(த.வெ.க.,), விசில்
சசிகலா(நா.த.க.,) , விவசாயி
93. சேர்ந்தமங்கலம்
பூமலர்(தி.மு.க.,) - உதயசூரியன்
சந்திரசேகரன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சந்திரசேகர்(த.வெ.க.,), விசில்
பொன்னுமணி(நா.த.க.,) , விவசாயி
94. நாமக்கல்
ராணி(தி.மு.க.,) - உதயசூரியன்
ஸ்ரீ தேவி மோகன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
திலீப்(த.வெ.க.,), விசில்
பிரவீண்குமார்(நா.த.க.,) , விவசாயி
95. பரமத்தி வேலூர்
மூர்த்தி(தி.மு.க.,) - உதயசூரியன்
சேகர்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
நந்தகுமார்(த.வெ.க.,), விசில்
அரவிந்த்(நா.த.க.,) , விவசாயி
96. திருச்செங்கோடு
ஈஸ்வரன்(தி.மு.க.,) - உதயசூரியன்
சந்திரசேகர்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
அருண்ராஜ்(த.வெ.க.,), விசில்
ரேவதி(நா.த.க.,) , விவசாயி
97. குமாரபாளையம்
பாலு(தி.மு.க.,) - உதயசூரியன்
தங்கமணி(அ.தி.மு.க., )இரட்டைஇலை
விஜயலட்சுமி(த.வெ.க.,), விசில்
ஊர்வசி(நா.த.க.,) , விவசாயி
98.ஈரோடு (கிழக்கு)
கோபிநாத் பழனியப்பன்(காங்.,) கை
மனோகரன்(அ.தி.மு.க., )இரட்டைஇலை
விஜய்பாலாஜி(த.வெ.க.,), விசில்
தாண்டவமூர்த்தி(நா.த.க.,) , விவசாயி
99. ஈரோடு (மேற்கு)
முத்துசாமி (தி.மு.க.,) - உதயசூரியன்
யுவராஜா(பா.ஜ., )தாமரை
ஆனந்த்மோகன்(த.வெ.க.,), விசில்
விஜய்(நா.த.க.,) , விவசாயி
100. மொடக்குறிச்சி
செந்தமிழ்நாதன்(தி.மு.க.,) - உதயசூரியன்
கீர்த்திகா (பா.ஜ., )தாமரை
சண்முகம்(த.வெ.க.,), விசில்
அருண்குமார் (நா.த.க.,) , விவசாயி
101. தாராபுரம்
டி.இந்திராணி - திமுக - உதயசூரியன்
பி.சத்யபாமா- அதிமுக - இரட்டை இலை
திவ்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கவுரி சித்ரா- தவெக - விசில்
102. காங்கேயம்
எம்.பி.சாமிநாதன்- திமுக - உதயசூரியன்
என்.எஸ்.என்.நட்ராஜ்- அதிமுக - இரட்டை இலை
எம்.கார்மேகன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
மணி கவுண்டர்- தவெக - விசில்
103.பெருந்துறை
தோப்பு வெங்கடாசலம் - திமுக - உதயசூரியன்
எஸ்.ஜெயக்குமார் - அதிமுக - இரட்டை இலை
சி.லோகநாதன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.பி.அருணாசலம் - தவெக - விசில்
104. பவானி
கே.ஏ.சந்திரசேகர் - திமுக - உதயசூரியன்
கே.சி.கருப்பணன் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.மோகனாதேவி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பாலகிருஷ்ணன்- தவெக - விசில்
105.அந்தியூர்
எம்.சிவபாலன்- திமுக - உதயசூரியன்
பி.ஹரிபாஸ்கர்- அதிமுக - இரட்டை இலை
ஆலாங்காட்டூர் ஆனந்தி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.விஜய் வெங்கடேஷ் - தவெக - விசில்
106.கோபிசெட்டிபாளையம்
என்.நல்லசிவம்- திமுக - உதயசூரியன்
வி.பி.பிரபு- அதிமுக - இரட்டை இலை
எம்.கே.சீதாலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.ஏ.செங்கோட்டையன்- தவெக - விசில்
107.பவானிசாகர்
பி.எல்.சுந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்
ஏ.பண்ணாரி - அதிமுக - இரட்டை இலை
எஸ்.சவுந்தர்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.பி.தமிழ்செல்வி - தவெக - விசில்
108.உதகமண்டலம்
பி.ராமச்சந்திரன்- காங்கிரஸ் - கை
எம்.போஜராஜன்- பாஜ- தாமரை
பி.ரகுபதி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.இப்ராஹிம்- தவெக - விசில்
109.கூடலுார்
எம்.திராவிடமணி- திமுக - உதயசூரியன்
பொன் ஜெயசீலன்- அதிமுக - இரட்டை இலை
ஆர்.கார்த்திக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.தீபக் சாய் கிஷோர் - தவெக - விசில்
110.குன்னுார்
எம்.ராஜூ- திமுக - உதயசூரியன்
ஏ.ராமு - அதிமுக - இரட்டை இலை
கே.தீனு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
சி.தங்கராஜூ - தவெக - விசில்
111.மேட்டுப்பாளையம்
கவிதா கல்யாணசுந்தரம் - திமுக - உதயசூரியன்
ஓ.கே.சின்னராஜ்- அதிமுக - இரட்டை இலை
எஸ்.கோபாலகிருஷ்ணன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
சுனில் ஆனந்த் - தவெக - விசில்
112.அவிநாசி
டாக்டர் கோகிலமணி - திமுக - உதயசூரியன்
டாக்டர் எல்.முருகன் - பாஜ- தாமரை
வி.மேனகா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.கமலவி - தவெக - விசில்
113.திருப்பூர் வடக்கு
எம்.ரவி (எ) சுப்பிரமணியன் - இந்திய கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்
எம்.எஸ்.எம்.ஆனந்தன் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.அபிநயா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.சத்யபாமா - தவெக - விசில்
114.திருப்பூர் தெற்கு
என்.தினேஷ்குமார் - திமுக - உதயசூரியன்
எஸ்.தங்கராஜ்- பாஜ- தாமரை
பி.என்.தினேஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.பாலமுருகன்- தவெக - விசில்
115.பல்லடம்
கே.செல்வராஜ் - திமுக - உதயசூரியன்
கே.பி.பரமசிவம் - அதிமுக - இரட்டை இலை
கே.வி.தமிழினியன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.ராம்குமார் - தவெக - விசில்
116.சூலுார்
தளபதி முருகேசன் - திமுக - உதயசூரியன்
வி.பி.கந்தசாமி - அதிமுக - இரட்டை இலை
டாக்டர் எஸ்.ராஜசேகரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
என்.எம்.சுகுமார் - தவெக - விசில்
117.கவுண்டம்பாளையம்
கே.பி.சூர்ய பிரகாஷ் - காங்கிரஸ் - கை
பி.ஆர்.ஜி.அருண்குமார் - அதிமுக - இரட்டை இலை
கலாமணி ஜெகநாதன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கனிமொழி சந்தோஷ் - தவெக - விசில்
118.கோவை வடக்கு
துரை செந்தமிழ் செல்வன் - திமுக - உதயசூரியன்
வானதி சீனிவாசன் - பாஜ- தாமரை
ஜி.நர்மதா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.சம்பத்குமார் - தவெக - விசில்
119.தொண்டாமுத்துார்
என்.ஆர்.கார்த்திகேயன் - திமுக - உதயசூரியன்
எஸ்.பி.வேலுமணி - அதிமுக - இரட்டை இலை
ரஜபு நிஷா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.பி.ஆர்.சதீஷ் - தவெக - விசில்
120.கோவை தெற்கு
வி.செந்தில் பாலாஜி - திமுக - உதயசூரியன்
அம்மன் அர்ஜூனன் - அதிமுக - இரட்டை இலை
வி.பேரறிவாளன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.செந்தில்குமார் - தவெக - விசில்
121.சிங்காநல்லுார்
வி.ஸ்ரீநிதி - காங்கிரஸ் - கை
கே.ஆர்.ஜெயராம் - அதிமுக - இரட்டை இலை
நேருஜி குணசேகரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் - தவெக - விசில்
122.கிணத்துக்கடவு
சபரி கார்த்திகேயன் - திமுக - உதயசூரியன்
எஸ்.தாமோதரன் - அதிமுக - இரட்டை இலை
எம்.பானுப்பிரியா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.விக்னேஷ் - தவெக - விசில்
123.பொள்ளாச்சி
கே.நித்யானந்தன்- திமுக - உதயசூரியன்
பொள்ளாச்சி ஜெயராமன் - அதிமுக - இரட்டை இலை
என்.செந்தில்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி.ராமநாதன் - தவெக - விசில்
124.வால்பாறை
குட்டி (எ) சுதாகர்- திமுக - உதயசூரியன்
டி.லட்சுமண சிங்- அதிமுக - இரட்டை இலை
பி.உமாதேவி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் ஸ்ரீதரன்- தவெக - விசில்
125.உடுமலை
எம்.ஜெயக்குமார்- திமுக - உதயசூரியன்
கே.ராதாகிருஷ்ணன்- அதிமுக - இரட்டை இலை
எம்.ராம்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.சங்கர்- தவெக - விசில்
126.மடத்துக்குளம்
ஆர்.ஜெயராமகிருஷ்ணன் - திமுக - உதயசூரியன்
சி.சண்முகவேலு - அமமுக - குக்கர்
எம்.ராதாமணி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.திருமலை- தவெக - விசில்
127.பழநி
என்.பாண்டி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள்
கே.ரவி மனோகரன்- அதிமுக - இரட்டை இலை
பி.முருகேஸ்வரி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் எம்.பிரவீன்குமார் - தவெக - விசில்
128.ஒட்டன்சத்திரம்
ஆர்.சக்கரபாணி- திமுக - உதயசூரியன்
விடியல் எஸ்.சேகர் - பாஜ- தாமரை
பி.ரகுபதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.மோகன் - தவெக - விசில்
129.ஆத்துார்
ஐ.பெரியசாமி - திமுக - உதயசூரியன்
ஏ.விஸ்வநாதன் - அதிமுக - இரட்டை இலை
டாக்டர் சைமன் ஜஸ்டின் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
என்.கலைசெல்வி - தவெக - விசில்
130.நிலக்கோட்டை
எஸ்.நாகஜோதி - திமுக - உதயசூரியன்
எஸ்.தேன்மொழி - அதிமுக - இரட்டை இலை
டி.கயிலை ராஜன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.அய்யனார் - தவெக - விசில்
131.நத்தம்
கே.செல்வகுமார்- திமுக - உதயசூரியன்
நத்தம் விஸ்வநாதன்- அதிமுக - இரட்டை இலை
ஏ.அழகம்மாள் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எல்.என்.ரமேஷ் - தவெக - விசில்
132.திண்டுக்கல்
ஐ.பி.செந்தில்குமார் - திமுக - உதயசூரியன்
சி.ஸ்ரீனிவாசன்- அதிமுக - இரட்டை இலை
எஸ்.முத்தரசி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி.நஸீர் ராஜா - தவெக - விசில்
133.வேடசந்துார்
டி.சாமிநாதன் - திமுக - உதயசூரியன்
வி.பி.பி.பரமசிவம்- அதிமுக - இரட்டை இலை
காஜா ஹூசேன் அகமது - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் என். நாகஜோதி - தவெக - விசில்
134.அரவக்குறிச்சி
ஆர்.இளங்கோ - திமுக - உதயசூரியன்
கே.செல்வகுமார்- அதிமுக - இரட்டை இலை
எஸ்.நரேன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.கார்த்திகேயன் - தவெக - விசில்
135.கரூர்
ஆசி எம்.தியாகராஜன் - திமுக - உதயசூரியன்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்- அதிமுக - இரட்டை இலை
ஆர்.கருப்பையா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.பி.மதியழகன் - தவெக - விசில்
136.கிருஷ்ணராயபுரம்
சி.கே.ராஜா- திமுக - உதயசூரியன்
டாக்டர் எஸ்.திவ்யா- அதிமுக - இரட்டை இலை
வி.சத்தியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.சத்யா- தவெக - விசில்
137.குளித்தலை
சூரியனுார் சந்திரன்- திமுக - உதயசூரியன்
எஸ்.கருணாகரன் - அதிமுக - இரட்டை இலை
செல்வ நன்மாறன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி.பாலசுப்பிரமணி- தவெக - விசில்
138.மணப்பாறை
பி.அப்துல் சமது- திமுக - உதயசூரியன்
டாக்டர் பி.எல்.விஜயகுமார்- அதிமுக - இரட்டை இலை
எம்.அருணகிரி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.கதிரவன் - தவெக - விசில்
139.ஸ்ரீரங்கம்
எஸ்.துரைராஜ்- திமுக - உதயசூரியன்
ஆர்.மனோகரன்- அதிமுக - இரட்டை இலை
எம்.தர்மராஜ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ரமேஷ் - தவெக - விசில்
140 திருச்சி மேற்கு
கே.என்.நேரு - திமுக - உதயசூரியன்
ஜி.ராஜசேகரன் - அமமுக - குக்கர்
கே.புவனேஸ்வரி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி.ராமமூர்த்தி - தவெக - விசில்
141. திருச்சி கிழக்கு
எஸ்.இனிகோ இருதயராஜ் - திமுக - உதயசூரியன்
ஜி.ராஜசேகரன் - அதிமுக - இரட்டை இலை
சி.ஜோசப் விஜய் - தவெக - விசில்
கிருஷ்ணசாமி - நாதக - ஏர் கலப்பை விவசாயி
142.திருவெறும்பூர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - திமுக - உதயசூரியன்
பி.குமார்- அதிமுக - இரட்டை இலை
டி.ராஜேஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
விஜயகுமார்- தவெக - விசில்
143.லால்குடி
டி.பாரிவள்ளல்- திமுக - உதயசூரியன்
லீமா ரோஸ் மார்ட்டின் - அதிமுக - இரட்டை இலை
என்.மதன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கு.ப.கிருஷ்ணன் - தவெக - விசில்
144.மணச்சநல்லுார்
எஸ்.கதிரவன்- திமுக - உதயசூரியன்
ஆர்.வி.பரதன் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.தேன்மொழி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.சரவணன் - தவெக - விசில்
145.முசிறி
என்.எஸ்.கருணை ராஜா- திமுக - உதயசூரியன்
என்.யோகநாதன் - அதிமுக - இரட்டை இலை
ஜி.பாக்கியலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.விக்னேஷ்- தவெக - விசில்
146.துறையூர்
லெனின் பிரசாத் - காங்கிரஸ் - கை
இ.சரோஜா - அதிமுக - இரட்டை இலை
எஸ்.கவுசல்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.ரவிசங்கர்- தவெக - விசில்
147.பெரம்பலுார்
டாக்டர் ஜெயலஷ்மி - திமுக - உதயசூரியன்
ஆர்.தமிழ்செல்வன்- அதிமுக - இரட்டை இலை
ஜே.சுகன்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.சிவக்குமார்- தவெக - விசில்
148.குன்னம்
எஸ்.எஸ்.சிவசங்கர்- திமுக - உதயசூரியன்
ஏ.சரண்யா- அதிமுக - இரட்டை இலை
ஆர்.கீர்த்திவாசன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ரேவதி முத்தமிழ் செல்வன்- தவெக - விசில்
149.அரியலுார்
லதா பாலு- திமுக - உதயசூரியன்
எஸ்.ராஜேந்திரன்- அதிமுக - இரட்டை இலை
டி.புகழேந்தி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.சிவக்குமார்- தவெக - விசில்
150.ஜெயங்கொண்டம்
கா.சோ.கா.கண்ணன் - திமுக - உதயசூரியன்
ஜி.வைத்திலிங்கம்- பாமக - மாம்பழம்
கே.ரேவதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கவிதா ராஜேந்திரன் - தவெக - விசில்
151. திட்டக்குடி
சி.வி.கணேசன் - திமுக - உதயசூரியன்
என்.முருகுமாறன்- அதிமுக - இரட்டை இலை
வி.மகாலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.ராஜசேகர் - தவெக - விசில்
152.விருத்தாசலம்
பிரேமலதா விஜயகாந்த் - தேமுதிக - கொட்டு முரசு
டாக்டர் தமிழரசி - பாமக - மாம்பழம்
ஆனந்தி தண்டபாணி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.விஜய் - தவெக - விசில்
153.நெய்வேலி
சபா ராஜேந்திரன் - திமுக - உதயசூரியன்
ஆர்.ராஜேந்திரன்- அதிமுக - இரட்டை இலை
பி.வீரமணி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.ஆனந்த் - தவெக - விசில்
154. பண்ருட்டி
ஏ.ஆர்.அப்துல் ரகுமான் - விசிக - பானை
கே.மோகன்- அதிமுக - இரட்டை இலை
எம்.பானுப்பிரியா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.மணிகண்டன் - தவெக - விசில்
155.கடலுார்
ஏ.எஸ்.சந்திரசேகரன் - காங்கிரஸ் - கை
எம்.சி.சம்பத் - அதிமுக - இரட்டை இலை
எஸ்.சரசு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.ராஜ்குமார் - தவெக - விசில்
156.குறிஞ்சிப்பாடி
எம்ஆர்கே பன்னீர்செல்வம் - திமுக - உதயசூரியன்
ஏ.புவனேந்திரன் - அதிமுக - இரட்டை இலை
கவிதா ரெங்கநாதன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டி.ராஜ்குமார்- தவெக - விசில்
157.புவனகிரி
கே.சரவணன் துரை- திமுக - உதயசூரியன்
ஏ.அருண்மொழித்தேவன்- அதிமுக - இரட்டை இலை
எஸ்.சுமதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டி.மகாலிங்கம் - தவெக - விசில்
158.சிதம்பரம்
எம்.தமிமுன் அன்சாரி - மஜக - உதயசூரியன்
கே.ஏ.பாண்டியன் - அதிமுக - இரட்டை இலை
தமிழ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
நெடுஞ்செழியன் - தவெக - விசில்
159.காட்டுமன்னார்கோவில்
எல்.இ.ஜோதிமணி - விசிக - பானை
ஏ.சோழன் - பாமக - மாம்பழம்
எம்.சிவஜோதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.சீனுவாசன் - தவெக - விசில்
160.சீர்காழி
ஆர்.செந்தில் செல்வன் - திமுக - உதயசூரியன்
எம்.சக்தி - அதிமுக - இரட்டை இலை
ஆர்.சுபாஷ்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.கோபிநாத் - தவெக - விசில்
161.மயிலாடுதுறை
ஜமால் முகமது யூனுாஸ் - காங்கிரஸ் - கை
ஏ.பழனிசாமி - பாமக - மாம்பழம்
எம்.கார்த்திகா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஹாருண் ரஷீத்- தவெக - விசில்
162.பூம்புகார்
நிவேதா முருகன் - திமுக - உதயசூரியன்
எஸ்.பவுன்ராஜ் - அதிமுக - இரட்டை இலை
கே.இளையநகுலன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜே.விஜயாலயன் - தவெக - விசில்
163.நாகப்பட்டினம்
எம்.எச்.ஜவாஹிருல்லா - தமுமுக - உதயசூரியன்
தங்க கதிரவன் - அதிமுக - இரட்டை இலை
பாத்திமா பர்ஹானா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.சுகுமார் - தவெக - விசில்
164.கீழ்வேளூர்
டி.லதா - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள்
எஸ்.வடிவேல் ராவணன் - பாமக - மாம்பழம்
எம்.கார்த்திகா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.செந்தில் பாண்டியன் - தவெக - விசில்
165.வேதாரண்யம்
எம்.புகழேந்தி - திமுக- உதயசூரியன்
ஓ.எஸ்.மணியன் - அதிமுக - இரட்டை இலை
இடும்பாவனம் கார்த்திக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.கிங்ஸ்லி ஜெரால்டு - தவெக - விசில்
166.திருத்துறைப்பூண்டி
கே.மாரிமுத்து - இந்திய கம்யூனிஸ்ட் - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்
பாலதண்டாயுதம் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.வினோதினி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.பாண்டியன்- தவெக - விசில்
167.மன்னார்குடி
டி.ஆர்.பி.ராஜா- திமுக - உதயசூரியன்
எஸ்.காமராஜ்- அமமுக - இரட்டை இலை
ஆர்.பாரதிசெல்வன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
யு.ராஜராஜன் - தவெக - விசில்
168.திருவாரூர்
கே.பூண்டி கலைவாணன் - திமுக - உதயசூரியன்
கோவி சந்திரசேகரன் - பாஜ - தாமரை
பி.அஸ்வினி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.வீரமணி - தவெக - விசில்
169.நன்னிலம்
முகமது முபாரக் - எஸ்டிபிஐ - உதயசூரியன்
ஆர்.காமராஜ் - அதிமுக - இரட்டை இலை
தேன்மொழி திலீப்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.பிரபாகரன்- தவெக - விசில்
170.திருவிடைமருதுார்
கோவி செழியன் - திமுக - உதயசூரியன்
இளமதி சுப்பிரமணியன் - அதிமுக - இரட்டை இலை
எம்.திவ்ய பாரதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.பிரபாகரன் - தவெக - விசில்
171.கும்பகோணம்
ஜி.அன்பழகன் - திமுக - உதயசூரியன்
ஆர்.அசோக்குமார் - பாஜ - தாமரை
எம்.ஆனந்த் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வினோத் - தவெக - விசில்
172.பாபநாசம்
ஏ.எம்.ஷாஜஹான் - முஸ்லிம் லீக் - ஏணி சின்னம்
துரை சண்முக பிரபு - அதிமுக - இரட்டை இலை
அனிஸ் பாத்திமா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
அசாருதீன் உதுமான் அலி - தவெக - விசில்
173.திருவையாறு
துரை சந்திரசேகரன்- திமுக - உதயசூரியன்
வேலு கார்த்திகேயன்- அமமுக - இரட்டை இலை
துரை செந்தில்நாதன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
மதி மணிகண்டன் - தவெக - விசில்
174.தஞ்சாவூர்
சன் ராமநாதன் - திமுக - உதயசூரியன்
கருப்பு முருகானந்தம்- பாஜ - தாமரை
என்.கிருஷ்ணகுமார்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.விஜய் சரவணன்- தவெக - விசில்
175.ஒரத்தநாடு
ஆர்.வைத்திலிங்கம் - திமுக - உதயசூரியன்
எம்.சேகர்- அதிமுக - இரட்டை இலை
எஸ்.திருமுருகன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் கே.அரவிந்த் - தவெக - விசில்
176.பட்டுக்கோட்டை
கே.அண்ணாதுரை- திமுக - உதயசூரியன்
சி.வி.சேகர் - அதிமுக - இரட்டை இலை
எஸ்.கண்ணன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
சி.மதன் - தவெக - விசில்
177.பேராவூரணி
என்.அசோக்குமார் - திமுக - உதயசூரியன்
கோவி இளங்கோ - அதிமுக - இரட்டை இலை
புவனா மணியரசன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டி சந்திர காண்டீபன் - தவெக - விசில்
178.கந்தர்வக்கோட்டை
எம்.சின்னதுரை - சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்
சி.உதயகுமார் - பாஜ - தாமரை
நதியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
என்.சுப்பிரமணியன்- தவெக - விசில்
179.விராலிமலை
கே.கே.செல்லபாண்டியன் - திமுக - உதயசூரியன்
சி.விஜயபாஸ்கர்- அதிமுக - இரட்டை இலை
கே.சத்தியலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.முருகேசன்- தவெக - விசில்
180.பட்டுக்கோட்டை
வி.முத்துராஜா- திமுக - உதயசூரியன்
என்.ராமச்சந்திரன்- பாஜ - தாமரை
எழிலரசி விஜயேந்திரன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.எம்.ஷெ ரீப் - தவெக - விசில்
181.திருமயம்
எஸ்.ரெகுபதி - திமுக - உதயசூரியன்
பி.கே.வைரமுத்து - அதிமுக - இரட்டை இலை
லஷ்மி ஸ்ரீனிவாசன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
சி.சிந்தாமணி - தவெக - விசில்
182.ஆலங்குடி
சிவ மெய்யநாதன் - திமுக - உதயசூரியன்
தனா விமல் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.ராஜாராம்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கந்தசாமி- தவெக - விசில்
183.அறந்தாங்கி
டி.ராமச்சந்திரன் - காங்கிரஸ் - கை
கவிதா ஸ்ரீகாந்த் - பாஜ - தாமரை
எஸ்.முத்துலஷ்மி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜே.முகமது பர்வாஸ் - தவெக - விசில்
184.காரைக்குடி
எஸ்.மாங்குடி - காங்கிரஸ் - கை
தேர்போகி பாண்டி - அமமுக - குக்கர்
சீமான்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் பிரபு- தவெக - விசில்
185. திருப்பத்துார்
கே.ஆர்.பெரியகருப்பன் - திமுக - உதயசூரியன்
கே.சி.திருக்குமரன்- பாஜ - தாமரை
ரம்யா மோகன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.சீனிவாச சேதுபதி - தவெக - விசில்
186.சிவகங்கை
கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை - உதயசூரியன்
பி.ஆர்.செந்தில்நாதன் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.இந்துஜா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.குழந்தை ராணி- தவெக - விசில்
187.மானாமதுரை
ஏ.தமிழரசி - திமுக - உதயசூரியன்
வி.பாலகணபதி - பாஜ - தாமரை
எம்.சண்முகப்பிரியா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டி.இளங்கோவன்- தவெக - விசில்
188.மேலுார்
பி.விஸ்வநாதன் - காங்கிரஸ் - கை
பி பெரியபுள்ளான் (எ) செல்வம் - அதிமுக - இரட்டை இலை
கோட்டைகுமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.மதுரை வீரன் - தவெக - விசில்
189.மதுரை கிழக்கு
பி.மூர்த்தி - திமுக - உதயசூரியன்
கே.மகேந்திரன் - அதிமுக - இரட்டை இலை
கே.செல்வம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.கார்த்திகேயன் - தவெக - விசில்
190.சோழவந்தான்
ஏ.வெங்கடேசன் - திமுக - உதயசூரியன்
கே.மாணிக்கம் - அதிமுக - இரட்டை இலை
நாகலஷ்மி திருமாறன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.வி.கருப்பையா - தவெக - விசில்
191. மதுரை வடக்கு
ஜி.தளபதி - திமுக - உதயசூரியன்
பி.சரவணன் - அதிமுக - இரட்டை இலை
வி.திருநாவுக்கரசு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.கல்லணை- தவெக - விசில்
192.மதுரை தெற்கு
எம்.பூமிநாதன் - திமுக - உதயசூரியன்
ராம சீனிவாசன் - பாஜ - தாமரை
பி.எம்.சுமதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.எம்.கோபிசன்- தவெக - விசில்
193.மதுரை மத்தி
பழனிவேல் தியாகராஜன் - திமுக - உதயசூரியன்
சுந்தர்.சி- புதிய நீதிக்கட்சி - இரட்டை இலை
கே.அப்துல் ஹக்கீம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
மதர் பத்ருதீன்- தவெக - விசில்
194.மதுரை மேற்கு
ஆர்.பாலாஜி - திமுக - உதயசூரியன்
செல்லுார் ராஜூ - அதிமுக - இரட்டை இலை
எஸ்.விக்னேஷ் குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.ஆர்.தங்கப்பாண்டி - தவெக - விசில்
195.திருப்பரங்குன்றம்
கிருத்திகா தங்கப்பாண்டி - திமுக - உதயசூரியன்
வி.வி.ராஜன் செல்லப்பா - அதிமுக - இரட்டை இலை
டி.சத்யாதேவி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.நிர்மல்குமார் - தவெக - விசில்
196. திருமங்கலம்
எம்.மணிமாறன் - திமுக - உதயசூரியன்
ஆர்.பி.உதயகுமார் - அதிமுக - இரட்டை இலை
என்.முனிஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
என்.சதீஷ்குமார் - தவெக - விசில்
197.உசிலம்பட்டி
டி.சரவணன்குமார் - காங்கிரஸ் - கை
ஐ.மகேந்திரன் - அதிமுக - இரட்டை இலை
டி.அபிராமி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.விஜய் - தவெக - விசில்
198.ஆண்டிப்பட்டி
ஏ.மஹாராஜன் - திமுக - உதயசூரியன்
ஏ.லோகிராஜன் - அதிமுக - இரட்டை இலை
எம்.கோமதி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
வி.பாண்டி - தவெக - விசில்
199.பெரியகுளம்
பி.சக்திவேல் - விசிக - பானை
டாக்டர் கதிர்காமு - அமமுக - குக்கர்
ஆர்.விமலா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
சபரி ஐங்கரன் - தவெக - விசில்
200.போடிநாயக்கனுார்
ஓ.பன்னீர்செல்வம் - திமுக - உதயசூரியன்
வி.டி.நாராயணசாமி - அதிமுக - இரட்டை இலை
எஸ்.கலையரசு - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.பிரகாஷ் - தவெக - விசில்
201.கம்பம்
என்.ராமகிருஷ்ணன் - திமுக - உதயசூரியன்
எஸ்.டி.கே.ஜக்கையன் - அதிமுக - இரட்டை இலை
ஏ.அன்புசெல்வி- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜெகநாத் மிஸ்ரா - தவெக - விசில்
202.ராஜபாளையம்
எஸ்.தங்கபாண்டியன் - திமுக - உதயசூரியன்
பிரிசில்லா பாண்டியன் - பாஜ - தாமரை
டாக்டர் கார்த்திகேயன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.ஜெகதீஸ்வரி- தவெக - விசில்
203.ஸ்ரீவில்லிபுத்துார்
பி.மகாலிங்கம் - இந்திய கம்யூனிஸ்ட் - கதிர் அரிவாள், சுத்தியல்
எம்.சந்திரபிரபா - அதிமுக - இரட்டை இலை
ஏ.கரிகால பாண்டியன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.கார்த்திகா - தவெக - விசில்
ஷ்யாம் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் - காஸ் சிலிண்டர்
204.சாத்துார்
ஏ.கடற்கரை ராஜ் - திமுக - உதயசூரியன்
நயினார் நாகேந்திரன் - பாஜ - தாமரை
டி.ஆனந்தராஜா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எம்.அஜித் - தவெக - விசில்
205.சிவகாசி
ஜி.அசோகன் - காங்கிரஸ் - கை
கே.டி.ராஜேந்திர பாலாஜி - அதிமுக - இரட்டை இலை
எஸ்தர் மேரி டயானா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.கீர்த்தனா - தவெக - விசில்
206.விருதுநகர்
விஜய பிரபாகர் - தேமுதிக - கொட்டு முரசு
வி.ஜி.கணேசன் - அதிமுக - இரட்டை இலை
லட்சுமணன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.செல்வம் - தவெக - விசில்
207.அருப்புக்கோட்டை
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - திமுக - உதயசூரியன்
எஸ்.சேதுபதி- அதிமுக - இரட்டை இலை
ஜி.மணிமாறன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.கார்த்திக்குமார் - தவெக - விசில்
208.திருச்சுழி
தங்கம் தென்னரசு - திமுக - உதயசூரியன்
எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் - அதிமுக - இரட்டை இலை
ஆவாரங்காடு கார்த்திக் ராஜா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.சமயன்- தவெக - விசில்
209.பரமக்குடி
கே.கே.கதிரவன் - திமுக - உதயசூரியன்
டாக்டர் முத்தையா - அதிமுக - இரட்டை இலை
ஆர்.எழில் இளவரசி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி.கோபிராஜன் - தவெக - விசில்
210.திருவாடானை
ஆர்.எம்.கருமாணிக்கம் - காங்கிரஸ் - கை
எம்.கீர்த்திகா - அதிமுக - இரட்டை இலை
என்.பிரேம்நாத் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ராஜிவ்- தவெக - விசில்
211.ராமநாதபுரம்
காதர் பாட்சா முத்துராமலிங்கம் - திமுக - உதயசூரியன்
கே.நாகேந்திரன் - பாஜ - தாமரை
எஸ்.எம்.முத்து கேசவன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஷாகுல் அமீது- தவெக - விசில்
212.முதுகுளத்துார்
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - திமுக - உதயசூரியன்
எஸ்.பாண்டி - அதிமுக - இரட்லை இலை
சந்திர பிரபா ஜெயபால் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.மலர்விழி - தவெக - விசில்
213.விளாத்திகுளம்
ஜி.வி.மார்க்கண்டேயன் - திமுக - உதயசூரியன்
ஆர்.சத்யா - அதிமுக - இரட்லை இலை
பாலாஜி ராமச்சந்திரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.காசிராம் - தவெக - விசில்
214.துாத்துக்குடி
பி.கீதா ஜீவன் - திமுக - உதயசூரியன்
எஸ்.டி.செல்லப்பாண்டியன்- அதிமுக - இரட்லை இலை
ஜேக்கப் தேவதாஸ் அபிசேக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஸ்ரீநாத் - தவெக - விசில்
215 திருச்செந்துார்
அனிதா ராதாகிருஷ்ணன் - திமுக - உதயசூரியன்
கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் - பாஜ - தாமரை
ஒப்பிலியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜே.முருகன்- தவெக - விசில்
216.ஸ்ரீவைகுண்டம்
ஊர்வசி அமிர்தராஜ் - காங்கிரஸ் - கை
எஸ்.பி.சண்முகநாதன் - அதிமுக - இரட்லை இலை
எஸ்.சண்முகசுந்தரம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி.சரவணன் - தவெக - விசில்
217. ஒட்டப்பிடாரம்
பி.எம்.ராமஜெயம் - திமுக - உதயசூரியன்
ஆர்.சுந்தரராஜ் - அமமுக - குக்கர்
எம்.அனுசியா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.மதன்ராஜா - தவெக - விசில்
டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் - காஸ் சிலிண்டர்
218.கோவில்பட்டி
கே.கருணாநிதி - திமுக - உதயசூரியன்
கடம்பூர் ராஜூ - அதிமுக - இரட்டை இலை
பி.பாண்டி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.பாலசுப்பிரமணியன் - தவெக - விசில்
219.சங்கரன்கோவில்
சங்கை கணேசன் - காங்கிரஸ் - கை
டாக்டர் திலிபன் ஜெய்சங்கர் - அதிமுக - இரட்டை இலை
எம்.கவிதா- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
சி.ராமராஜன்- தவெக - விசில்
220 வாசுதேவநல்லுார்
இ.ராஜா - திமுக - உதயசூரியன்
ஆனந்தன் அய்யாசாமி - பாஜ - தாமரை
இசை மதிவாணன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.அமுதராணி- தவெக - விசில்
221.கடையநல்லுார்
டி.எம்.ராஜேந்திரன் - திமுக - உதயசூரியன்
சி.கிருஷ்ணமுரளி - அதிமுக - இரட்டை இலை
அபுபக்கர் சித்திக் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.கே.அப்துல் ஜலீல்- தவெக - விசில்
222.தென்காசி
டாக்டர் கலை கதிரவன் - திமுக - உதயசூரியன்
எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் - அதிமுக - இரட்டை இலை
பி.புஷ்பலதா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஏ.ராஜபிரகாஷ் - தவெக - விசில்
223.ஆலங்குளம்
பால் மனோஜ் பாண்டியன் - திமுக - உதயசூரியன்
கே.ஆர்.பி.பிரபாகரன் - அதிமுக - இரட்லை இலை
ஆர்.பால்ராஜ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
விபின் சக்கரவர்த்தி - தவெக - விசில்
224. திருநெல்வேலி
எஸ்.சுப்பிரமணியன் - திமுக - உதயசூரியன்
தச்சை கணேசராஜா - அதிமுக - இரட்டை இலை
பி.சத்யா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஆர்.எஸ்.முருகன்- தவெக - விசில்
ஷியாம் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் - காஸ் சிலிண்டர்
225.அம்பாசமுத்திரம்
வி.பி.துரை - காங்கிரஸ் - கை
டாக்டர் இசக்கி சுப்பையா - அதிமுக - இரட்டை இலை
டாக்டர் வி.சிவசங்கரன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.ராஜகோபால் - தவெக - விசில்
226 பாளையங்கோட்டை
எம்.அப்துல் வகாப் - திமுக - உதயசூரியன்
சையத் சுல்தான் சம்சுதீன் - அதிமுக- இரட்டை இலை
சங்கர நாராயணன் (எ) சரண் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
மரிய ஜான்- தவெக - விசில்
227 நாங்குனேரி
ரூபி மனோகரன் - காங்கிரஸ் - கை
ஆர்.இசக்கி முத்து - அமமுக - குக்கர்
எஸ்.செல்வம் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ரெட்டியார்பட்டி நாராயணன் - தவெக - விசில்
228 ராதாபுரம்
எம்.அப்பாபு - திமுக - உதயசூரியன்
எஸ்.பி.பாலகிருஷ்ணன்- பாஜ - தாமரை
கிரிஜா தாமரை பாண்டியன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் சதீஷ் கிறிஸ்டோபர் - தவெக - விசில்
229 கன்னியாகுமரி
என்.தளவாய் சுந்தரம் - அதிமுக - இரட்டை இலை
ஆர்.மகேஷ் - திமுக - உதயசூரியன்
மரிய ஜெனிபர் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.ஆர்.மாதவன்- தவெக - விசில்
230 நாகர்கோவில்
ஆஸ்டின் - திமுக - உதயசூரியன்
எம்.ஆர்.காந்தி - பாஜ - தாமரை
எம்.முத்துக்குமார் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
ஜி பெர்வின் கிங்ஸ் - தவெக - விசில்
231 குளச்சல்
தாரகை கத்பர்ட் - காங்கிரஸ் - கை
டி.சிவக்குமார் - பாஜ - தாமரை
ஆன்சி ஷோபா ராணி - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் - தவெக - விசில்
232.பத்மநாபபுரம்
ஆர்.செல்லசாமி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சுத்தியல்,அரிவாள்,நட்சத்திரம்
பி.ரமேஷ் - பாஜ - தாமரை
சீலன் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.கிருஷ்ணகுமார் - தவெக - விசில்
233.விளவங்கோடு
டி.டி.பிரவீன் - காங்கிரஸ் - கை
எஸ்.விஜயதாரணி - பாஜ - தாமரை
மரிய ஸ்டெல்லா - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
கே.மைக்கேல்குமார் - தவெக - விசில்
234.கிள்ளியூர்
எஸ்.ராஜேஷ்குமார் - காங்கிரஸ் - கை
ஜே நிவின் சைமன் - பாஜ - தாமரை
ஹிம்லர் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
எஸ்.சபின் - தவெக - விசில்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்