/ செய்திகள் / ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். ஓட்டுச் சாவடிக்குள் வீடியோ எடுத்தால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் கமிஷன் எச்சரித்து உள்ளது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am