தனிமனித ஒழுக்கமே புதிய தலைவரிடம் இல்லை
தமிழக அரசியலுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். தனி மனித ஒழுக்கமே இல்லை. நமக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் முடிந்ததும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த கலாசாரத்தைப் பற்றி, அந்த நபர் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறார். எதிர்கால தலைவராக வரக்கூடியவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், வெறுமெனே கூட்டம் கூடட்டும்; நமக்கு ஆரவாரம் செய்யட்டும் என்று வழிநடத்து கிறார். அப்படிப்பட்டோரிடம் சிக்கித் தவிப்போரை நாம் தான் காப்பாற்ற வேண்டும். - கீதா ஜீவன், தமிழக அமைச்சர், தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm