Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தனிமனித ஒழுக்கமே புதிய தலைவரிடம் இல்லை

 தனிமனித ஒழுக்கமே புதிய தலைவரிடம் இல்லை

தமிழக அரசியலுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். தனி மனித ஒழுக்கமே இல்லை. நமக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் முடிந்ததும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த கலாசாரத்தைப் பற்றி, அந்த நபர் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறார்.

எதிர்கால தலைவராக வரக்கூடியவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், வெறுமெனே கூட்டம் கூடட்டும்; நமக்கு ஆரவாரம் செய்யட்டும் என்று வழிநடத்து கிறார். அப்படிப்பட்டோரிடம் சிக்கித் தவிப்போரை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.

- கீதா ஜீவன், தமிழக அமைச்சர், தி.மு.க.,

Advertisement

மார் 08, 2026 11:24 pm

அம்மையார்அவர்கள் காட்டிகொடுத்த மனோரமா என்று கலைஞர் பேசும்போது தூங்கிவிட்டார் போலும் பாவம்

Reply Rate this
மார் 08, 2026 02:16 pm

இதைப் பற்றி பேச திமுக வினற்கு எந்த அருகதையும் இல்லை.

Reply Rate this
மார் 08, 2026 11:16 am

ஆமாம் தி. மு. க தான் தனிமனித ஒழுக்கத்திற்கு சிறந்த உதாரணம்

Reply Rate this
மார் 08, 2026 10:25 am

தி. மு. க வும் அதன் முதல் நிலை தலைவர்கள் தான் தனிமனித ஒழுக்கத்திற்கு சிறந்த உதாரணம்

Reply Rate this
மார் 08, 2026 10:19 am

தி. மு. க வின் வரலாறையும், கலைஞரின் காம லீலைகளையும், மறைந்த பேராசிரியர் அன்பழகன், டி. ஆர். பாலு, இவர்களைப் பற்றி பேசினால் நாரிவிடும். தனி மனித ஒழுக்கத்திற்கும் தி. மு. க விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டின் சாபக்கேடு கலைஞர்

Reply Rate this
மார் 08, 2026 05:12 am

நயன்தாரா திருமணம், எதற்காக அவசரமாக நடத்தப்பட்டது.
யார், நடத்தினார்கள் ... என்பது ஊரறிந்த விஷயம்

Reply Rate this
மார் 08, 2026 01:44 am

இது சரிய இல்லைய எண்பதை 100 ஆண்டுகள் பின் நோக்கி செல்ல வேண்டும்

Reply Rate this
மார் 08, 2026 12:16 am

DMK leaders have to introspect about its own leaders and their more than one wife life including illegal relationships before commenting on Vijay.

Reply Rate this

மறைந்த கட்டுமர தலைவருக்கு இருந்த தனிமனித ஒழுக்கமா?

Reply Rate this
மார் 07, 2026 04:16 pm

ஒரு நடிகைக்காக தந்தையும் மகனும் அடித்துக் கொண்ட வரலாறு கொண்ட கட்சி . . . ஒரு நடிகைக்காக, கடும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பேரன் . . . ?

Reply Rate this