டார்ச்லைட் கமல்ஹாசனுக்கு திருமாவளவன் திடீர் வக்காலத்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும். அவர்களை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கோருவது ஏற்புடையது இல்லை,' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவரது அறிக்கை: தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இதில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல், கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am