கரூர் எலிக்கு கோவையில் பொறி: அண்ணாமலை பிரசாரத்தில் தெறி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை : ''சட்ட சபை தேர்தலில் திமுகவின் முதல் தோல்வி கோவை தெற்கில் ஆரம்பித்து கோவை வடக்கு என சேப்பாக்கம் வரை செல்லும்,'' என, பாஜ அண்ணாமலை பேசினார்.கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கண்ணப்ப நகரில் பாஜ அண்ணாமலை பேசியதாவது: திமுக ஆட்சியை துாக்கி எறிய மக்கள் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணியின் அலை வீசுகிறது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 கற்பழிப்பு சம்பவங்கள், 18 ஆயிரம் 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am