பொற்கொடிக்கு வி.சி.க.,வினர் ஆதரவு: தி.மு.க., வேட்பாளருக்கு சிக்கல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அ .தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் திரு.வி.க., நகர் வேட்பாளர் பொற்கொடிக்கு, வி.சி.க.,வினர் ஆதரவு தெரிவிப்பதால், தி.மு.க., வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை திரு.வி.க., நகர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். திரைப்பட இயக்குநர் ரஞ்சித், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am