விஜய் மீண்டும் பிரமாண பத்திரம் தாக்கல்: சொத்து மதிப்பு ரூ.6 கோடி அதிகரித்தது
சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில், த.வெ.க., தலைவர் விஜய், மீண்டும் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில், 6 கோடி ரூபாய் சொத்து உயர்ந்துள்ளது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும், த.வெ.க., தலைவர் விஜய், கடந்த 30ம் தேதி, பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பிரமாண பத்திரத்தில், தனக்கு 52 வயதாவதாகவும், தன் மீது வழக்கு ஏதும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எத்தனை முறை எழுதினாலும் குங்குமத்தை வைத்து ஏமாற்றுவற்கள் படத்தை போட வேண்டாம்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am