/ செய்திகள் / வாக்குறுதிகளை தி.மு.க.,விடம் சொல்வோம்
வாக்குறுதிகளை தி.மு.க.,விடம் சொல்வோம்
தமிழகம், அசாம், புதுச்சேரியில் விரைவில் ராகுல் பிரசாரம் செய் ய உள்ளார்.தமிழகத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது; சுமுக உறவு தொடர்கிறது. தி.மு.க.,வுடனான எங்கள் கூட்டணி புதிதாக ஏற்பட்டதல் ல. இரு கட்சிகளும் இணைந்து, ஏற்கனவே பலமுறை தேர்தலை சந்தித்திருக்கிறோம். காங்கிரஸ் சார்பில், மக்களுக்கு என்னவெல்லாம் வாக்குறுதி அளிக்க எண்ணியுள்ளோமோ, அதெல்லாம் தி.மு.க., அறிக்கையில் இடம் பெற வைப்போம். எங்கள் கருத்துக்களும் ஆலோசனையும் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கும். - நிவேதித் ஆல்வா, தேசிய செயலர், காங்.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am