/ செய்திகள் / முதல்வர் வேட்பாளர்கள் தொகுதியில் வெற்றி யாருக்கு? ஓர் சிறப்பு அலசல்

முதல்வர் வேட்பாளர்கள் தொகுதியில் வெற்றி யாருக்கு? ஓர் சிறப்பு அலசல்

நமது நிருபர்முதல்வர் வேட்பாளர்கள் தொகுதிகளான கொளத்தூர், எடப்பாடி, காரைக்குடி, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகியவற்றில் கள நிலவரம் குறித்து ஓர் சிறப்பு அலசல்.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நாளை (மே 4) காலை 8 மணிக்கு துவங்குகிறது. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தல் முடிவை நோக்கி காத்திருக்கின்றனர். குறிப்பாக முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஓர் சிறப்பு அலசல் பின்வருமாறு: தொகுதி- கொளத்தூர்* முதல்வர் ஸ்டாலின்- திமுக* சந்தானகிருஷ்ணன்- அதிமுக* வி.எஸ்.பாபு- தவெக* சவுந்தரபாண்டியன்- நாம் தமிழர் கட்சிமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,11,772இந்த தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை: 1,82,382 (86.12%)தொகுதி- எடப்பாடி * இபிஎஸ்- அதிமுக* காசி- திமுக* பிரேம்குமார் - தொலைக்காட்சி ( தவெக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்)* பிரியதர்ஷினி- நாம் தமிழர் கட்சி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 2,76,387இந்தத் தொகுதியில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை- 2,54,488 (92.08%)தொகுதி- காரைக்குடி* சீமான்- நாம் தமிழர் கட்சி* மாங்குடி- காங்கிரஸ் * தேர்போகி பாண்டி- அமமுக* பிரபு- தவெக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 3,05,925 இந்த தொகுதியில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை- 2,26,999 (74.20%)தொகுதி - பெரம்பூர் * விஜய்- தவெக* ஆர்.டி.சேகர்- திமுக* திலகபாமா- பாமக * வெற்றித்தமிழன்- நாம் தமிழர் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,26,296 இந்த தொகுதியில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை: 2,03,072 (89.74%)தொகுதி- திருச்சி கிழக்கு * விஜய்- தவெக* இனிகோ இருதயராஜ்- திமுக* ராஜசேகரன்- அதிமுக* கிருஷ்ணசாமி- நாம் தமிழர் கட்சி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,20,191 இந்த தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை: 1,80,051 (81.77%) ஓட்டுக்களை எண்ணும் பணி நாளை காலை 8:00 மணிக்கு துவங்கும். முதல்வர் வேட்பாளர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்ற விபரம் நாளை தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !