பெரம்பூரில் விஜயை எதிர்த்து களமிறங்கும் சேகர்பாபு, திவ்யா?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
- நமது நிருபர் - சென்னை, பெரம்பூரில் த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட்டால், அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் அமைச்சர் சேகர்பாபு அல்லது நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am