நேற்று எனிமி இன்று ப்ரோ; பங்காளியான பகையாளி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிசாமியும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தினகரனும் பிரசாரம் செய்து வருகின்றனர். தே.ஜ., கூட்டணியில் தினகரனின் அ.ம.மு.க.,வும் உள்ளது. ஆனாலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தினகரனும் பரஸ்பரம் ஆதரித்து பிரசாரம் செய்வதை தவிர்த்து வந்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am