Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


Tamil Nadu Election Prediction 2026 இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்: தினமலர் -சாணக்யா கருத்துக்கணிப்பு

Tamil Nadu Election Prediction 2026  இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்: தினமலர் -சாணக்யா கருத்துக்கணிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: இன்று தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும் என 40% பேரும், திமுக வெற்றி பெறும் என 37 % பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் சாணக்யா இணைந்து மார்ச் மாதம் 70 தொகுதிகளில் 19305 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் முதற்கட்ட முடிவுகள் நேற்று தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
சமூக ஊடகத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று இதன் இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வாக்குறுதிகளை நிறைவேற்றியதா திமுக அரசு?

100 சதவீதம் நிறைவேற்றியது -11%
ஒனறுமே செய்யல- 22%
ஓரளவு செய்துள்ளது- 67%

திமுக அரசுக்கு 10 க்கு எத்தனை மார்க்

10க்கு 10 - 15%
பூஜ்ஜியம்- 26%
பாதி மதிப்பெண்- 59%

திமுக ஆட்சியில் ஊழல் எப்படி?

ஊழலே இல்லை - 9%
ஓரளவு தான் -37%
ரொம்ப அதிகம்: 54%

திமுக பிரமுகர்கள் மீதான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளின் நடவடிக்கை

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- 22%
கருத்தில்லை- 34%
சரியானதுதான்- 44%

சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சி

நாதக - 17%
தவெக- 18%
அதிமுக- 54%

சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சி தலைவர்

சீமான் - 18%
விஜய் -18%
இபிஎஸ் -64%

விஜய் அரசியல் எப்படி?

சூப்பர் - 19%
மோசம்-35%
பரவாயில்லை- 46%

இந்த தேர்தலில் எது பிரதான பிரச்னை?

மத்திய அரசு அடாவடி - 16 %
ஊழல் -41%
மற்றவை - 43%

இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்?

நாம் தமிழர் -5%
தவெக- 18%
திமுக -37%
அதிமுக -40%

நேரலை

இதன் நேரலையை பார்க்க கிளிக் செய்யுங்கள்

Advertisement