இன்னும் 19 நாட்களில் தேர்தல்... இன்றைய (ஏப்.,04) தினமலர் தேர்தல் களம் படித்து கமென்ட் செய்யுங்க!
நமது சிறப்பு நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 04) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)…
* காத்திருந்து காத்திருந்து ஏமாந்த பாஜ
* கட்சி நிர்வாகிகள் அதிருப்தி; திருமாவளவன் போட்டியிட தயக்கம்
இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கு தடை!
* லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும் நடக்கிறதில்ல!
* சொன்னவை; செய்யாதவை: செல்ப் எடுக்காத வேளாண் திட்டங்கள்!
* அண்ணாமலையை எதிர்பார்க்கும் அதிமுகவினர்
மக்கள் மனசுல யார்?
* திமுக நன்மை செய்யவில்லை
* டாப்ஸ் ஓய்வூதிய திட்டம் நல்லதே!
* கோட்சேவின் தம்பிகள் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்பில்லை!
* ஜாதி உணர்வை வெல்லும் ரசிக மனநிலை
* பாரின் டூர், பைக் பரிசு; திமுகவில் உற்சாகம்
* கேட்காமலேயே கிடைத்த சீட்; ராமதாஸ் வேட்பாளர்கள் புலம்பல்
* ஆரத்தியில் கரைகிறது பணம்; பெண்கள் போட்டா போட்டி
* வேட்பு மனு தாக்கலா? கோடை இன்ப சுற்றுலாவா?
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்